மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா வார்டில் தேர்வுகளை முடித்த கோவைப் பெண்

ஸ்பெயினில் எம்பிஏ படிக்கும் 26 வயது பெண் சொந்த ஊரான கோவைக்குத் திரும்பியதும் அவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. கோவை அரசு இஎஸ்ஐ மருத்துவமனையில் கடந்த மாதம் 16ஆம் தேதி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். 18 நாட்கள் கொரோனா வைரஸ் சிகிச்சைக்குப் பின்னர் கடந்த 6ஆம் தேதி பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அது மட்டுமல்லாமல் ஆன்லைன் மூலம் எம்பிஏக்கான நான்கு தேர்வுகளை எழுதி, தனது இரண்டாவது செமஸ்டரையும் கொரோனா வார்டில் இருந்தபடியே முடித்துள்ளார்.

Online test

லேப்டாப் மற்றும் செல்போன் உதவியுடன் தன்னால் பாடத்தில் கவனம் செலுத்தி தேர்வெழுத முடிந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தன்னை சிறப்பான முறையில் கவனித்துக் கொண்டதாகவும் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

கடந்த திங்களன்று வீடு திரும்பிய அவரை, அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அவரது குடும்பத்தாரும் மற்றவர்களும் பால்கனிகளில் இருந்தபடியே கைதட்டி வரவேற்றனர்.

1newsnationuser5

Next Post

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல்; 5 வங்கி ஊழியர்கள் பலி..!

Sat Apr 11 , 2020
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மத்திய வங்கி ஊழியர்கள் 5 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் 2001ம் ஆண்டு முதல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களுக்கு எதிராக பல்வேறு தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகின்றனர். தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்கும் நடவடிக்கையில் ஆப்கானிஸ்தான் அரசுப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இதனால், அரசுப்படைகளுக்கும் பயங்கரவாத […]
3565 Militants kill banker employees in Afghanistan

You May Like