கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்

இந்தியாவில் ஜூலை முதல் நடைமுறைக்கு வரும் கோவாக்சின் மருந்து!

இந்தியாவில் கொரோனாவை தடுக்க covaxin என்ற தடுப்பூசியை ஜூலை முதல் மனிதர்களிடம் பயன்படுத்த இந்திய மருத்துவ கட்டப்பட்டு ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

covaxin 1593488420

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா உயிர்கொல்லி நோய்க்கு மருந்து கண்டறிய போராடி வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் முதன் முறையாக கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கோவாக்சின் (covaxin) என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் முதல் உள்நாட்டு தடுப்பூசி கோவாக்சின் ஆகும். இதனை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து இந்திய மருத்துவ கட்டப்பட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

Ebsp9GPUwAA2ab3

தேசிய வைரலாஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ கட்டப்பட்டு ஆணையம் இணைத்து மிருகங்களிடம் நடத்தப்பட்ட சோதனை தற்போது வெற்றி அடைந்ததை தொடர்ந்து ஜூலை முதல் மனிதர்களுக்கு இதனை அளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

தவறான பழக்கம்... கண்டித்த கணவனுக்கு ஸ்கெட்ச்... நடுரோட்டில் ஓட ஓட வெட்டு...

Tue Jun 30 , 2020
தஞ்சையில் ஒரு பெண் தவறான பழக்கவழக்கங்களை கணவன் கண்டித்தாலும் சொத்து கைவிட்டு போய் விடும் என்ற பயத்தாலும் கூலிப்படை உதவியுடன் நடுரோட்டில் ஓட ஓட வெட்டி கொலை செய்துள்ளார். தஞ்சை காயிதே மில்லாத் என்ற நகரை சேர்ந்தவர் யூசுப் (45). குவைத்தில் வேலை செய்து வரும் இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் இரண்டாவதாக அசிலாவை திருமணம் செய்து கொண்டு திருச்சியில் ஒரு குடும்பம், தஞ்சாவூரில் ஒரு குடும்பம் என […]
ஆசிரியர்

You May Like