ட்விட்டரில் ட்ரெண்டான #ஓட்டுன்னுபோட்டாரஜினிக்குதான் ஹேஷ்டாக்.. அதுக்கு அவர் அரசியலுக்கு வரணுமே..? ரூ.2.40 கோடி மதிப்புள்ள சொகுசு காரை தீயிட்டு கொளுத்திய யூடியூப் பிரபலம்..! மு.க.ஸ்டாலின் எடுத்த திடீர் முடிவால் உதயநிதி தரப்பு கடும் அதிருப்தி..! மூத்த தலைவர்கள் ஹேப்பி..! 5 மாத கர்ப்பிணி செய்த அதிர்ச்சி காரியம்..! பிரசவ வலிக்கு பயந்து இப்படி செய்யலாமா..! யாரென்றே தெரியாமல் மொய் பையை கொடுத்த உறவினர்கள்..! நைசாக மண்டபத்தில் இருந்து எஸ்கேப்பான ஆசாமி..! "மாப்பிள்ளை இவருதான்.. ஆனா இவரு போட்டுருக்க சட்டை என்னதில்ல.." அறிக்கைக்கு விளக்கம் கொடுக்கும் ரஜினி..! தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் காதலுடன் தனிமை..! படுக்கை காட்சிகளை கூகுளில் பதிவேற்றிய இளைஞர்..! சிலிண்டர் பதிய இனி இது தான் நம்பர்..! நவம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது..! கல்யாணம் ஆன பெண்ணை கட்டிபிடிக்க முயன்ற இளைஞர்..! மறுத்த பெண்ணை தீ வைத்து எரிப்பு..! கொரோனா ஊரடங்கில் மகளை காண ஆவலாக வெளிநாட்டில் இருந்து வந்த தாய்..! மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்..! “ஒன்னு காதல்.. இன்னொன்னு அழுகாச்சி..” இந்த பிக்பாஸ்-க்கு வேற வேலயே இல்ல.. புலம்பும் நெட்டிசன்கள்.. தந்தை கண்டித்ததால் கொலை செய்த சிறுவன்..! தடையத்தை அளிக்க டிவி சீரியல் பார்த்ததால் அதிர்ச்சி..! சென்னை மட்டுமல்ல.. இந்த 7 மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் தகவல்.. இந்தியாவில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ய புதிய டாஷ்போர்டு…! “இந்தியாவின் தாக்குதலுக்கு பயந்து தான்..” ஐஏஎஃப் பைலட் அபிநந்தன் விடுவிப்பு குறித்து பாக்., எம்.பி வெளியிட்ட தகவல்..

முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா!

பாக்கியராஜ்-ஊர்வசி நடித்து பெரும் வரவேற்பை பெற்ற முந்தானை முடிச்சு ரீமேக் படத்தில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


பாக்கிராஜ் இயக்கி, நடிகை ஊர்வசியுடன் இணைந்து நடித்து 1983ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற படம் முந்தானை முடிச்சு. பல படங்களை இயக்கி நடித்திருந்தாலும், பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படத்திற்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. இந்நிலையில், முந்தானை முடிச்சு ரீமேக் படம் குறித்த வேலைகளில் பாக்கியராஜ் ஈடுபட்டு வந்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

munthanai mudichu 2

அதன்படி முந்தானை முடிச்சு ரீமே படத்தில் நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடக்கவுள்ளதாகவும், இப்படத்தை இயக்குவது யார் என்று அறிவிக்கபடாத நிலையில், முந்தானை முடிச்சு ரீமேக் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser6

Next Post

19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்!

Sat Sep 19 , 2020
திருவாரூர் மன்னார்குடி அருகே பிறந்தது முதல் தற்போது வரை 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே இளைஞர் ஒருவர் உணவாக அருந்திவரும் சம்பவம் சோகம் கலந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் கண்ணன் – தங்கச்செல்வி தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகள் மற்றும் கலையரசன் என்ற 19 வயது மகனும் உள்ளனர். இந்நிலையில், மகன் கலையரசன் பிறக்கும்போதே மூக்கு மற்றும் உதடு பகுதிகள் […]
19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்!

You May Like