உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

ஆண்டிபட்டியில் நாளை முதல் பத்து நாட்கள் முழு ஊரடங்கு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாளை (ஜூலை 8) முதல் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்ப்பட்டுத்தப்பட்டுள்ளது.

WhatsApp Image 2020 07 07 at 9.40.29 AM

நேற்று வரை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்ப்பட்டு, மதுரை உள்ளிட்ட நகரங்களின் பட்டியலுடன் தேனியும் இணைந்து முழு ஊரடங்கில் இருந்தது. நேற்று முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட ஆணையை தொடர்ந்து சில தளர்வுகளுடன் தேனி செயல்ப்பட்டு வருகிறது. ஆனால் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தொற்று எண்ணிக்கை 2௦ஐ கடப்பதால் அந்த பகுதியின் வட்டாச்சியர் நாளை (ஜூலை 8) முதல் பத்து நாட்களுக்கு முழு ஊரடங்கு என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திங்கள்கிழமை மாலை வணிகர்சங்க கூட்டமைப்பில் கலந்து கொண்டு பேசிய வட்டாச்சியர் சந்திரசேகர் ஜூலை 8 முதல் 17 வரை மருந்து கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் பால்,காய்கறி உட்பட அனைத்து பொருட்களும் வீடுகளுக்கு கொண்டு செல்ல வலி செய்யப்படும் எனவும் கட்டுப்பாடுகளை மீறி கடைகளை திறப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என வணிகர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஆடுகளை ஆட்டையப்போட்ட அதிமுக பிரமுகர்...

Tue Jul 7 , 2020
நாகை மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் பிரியாணி விருந்துக்காக அந்த பகுதியில் உள்ள விவசாயியின் ஆடுகளை களவாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள விளாகம் கிரமாத்தை சேர்ந்தவர் பழனி. இவர் அந்த பகுதியில் விவசாயம் செய்து ஆடுகளையும் வளர்த்து வருகிறார். இவரது ஆடுகள் இரண்டு கொட்டகையில் இருந்து திருடுபோனதை அறிந்த பழனி காவல்நிலையத்தில் புகார் அளித்ததுடன் தனக்கு அந்த பகுதியின் அதிமுக பிரமுகர் கவிமுருகன் மீது […]
bl25Goatspix

You May Like