அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

"நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

கொரோனா ஊரடங்கு வேளையில் இன்று நடைபெற்ற ஒரு திருமணத்தில் மணமக்களை வாழ்த்தி வைக்கப்பட்ட பேனரில் கொரோனா தாக்கத்தை கொண்டு கிரியேட்டிவாக உருவாக்கப்பட்ட பேனர் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

60dfb7ddad1e6a1428d454471ec36a098bb779b0123eacce05748b4f2d7f0609

கொரோனா உலகையே அச்சுறுத்தும் இந்த வேளையில் அதனை வைத்து காமெடி மீம் போட்டு தள்ளும் நெட்டிஷைன்கள் இன்னும் இருக்க தான் செய்கிறார்கள். அந்த போல் சில நண்பர்கள் சேர்ந்து தனது நண்பரின் திருமண விழாவில் ஒரு பேனரையும் அடித்துள்ளனர்.

முள்ளுவாடி பகுதியில் ஆசிரியாராக இருக்கும் பாலமுருகன் என்பவரது திருமணத்தில் தான் இந்த கூத்து. அவரது நண்பர்கள் வைத்துள்ள அந்த பேனரில் மணமகன், மணமகளுக்கு பதில் தொற்றானவர், தொற்றிக்கொண்டவர் என போடப்பட்டுள்ளது. இடம் என குரிப்பிடுவதற்கு பதில் தொற்று பரவிய இடம் என போடப்பட்டு திருமண நாளை உறுதி செய்யப்பட்ட நாள் என போடப்பட்டுள்ளது.

கொலை வெறி கொரோனா குருப்ஸ் என குறிப்பிட்டு ஒவ்வொருவரின் பெயருக்கு முன்னும் சானிடைசர் சபரி, விலகி இரு விக்னேஷ், பாசிடிவ் பாண்டி, கோவிட் கோபி, அச்சுறுத்தும் அருண் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.facebook.com/photo?fbid=3293597870739022&set=a.457310414367796

இதில் வாழ்த்து செய்தி தான் ஹைலைட் “நண்பா நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல மனைவி பூர்ணாவுடன்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பேனர் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து பலர் வாழ்த்துக்கள் தெரிவித்தாலும் சிலர் திட்டியும் வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..!

Fri Oct 30 , 2020
மனித தலைமுடியின் அகலத்தில் 1/3 வது அகலமான 3D படகு ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த 3D படகு மைக்ரோ விம்மர்கள் அல்லது மிகச் சிறிய பாக்டீரியாக்களைப் பின்பற்றுவதற்காகவும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றி மேலும் அறியவும் உருவாக்கப்பட்டது, . இந்த படகு லைடன் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் இதற்கு பெஞ்சி டக்போட் என்று புனைப்பெயர் சூட்டியுள்ளனர். இது ஒரு புதிய நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது, மேலும் இது […]
8f0f8ae17b9b73603f408612113c563ca4586301f3c1fdc16075a1675e165ad7

You May Like