திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மொய் பணத்தை திருடிய மர்மநபர்…மணமக்களுக்கு பின்னாலேயே கைவரிசை… வீடியோவில் சிக்கிய பலே திருடன்! மிக சக்திவாய்ந்த இராணுவத்தை கொண்ட 5 நாடுகள்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? முதல்வர் வேட்பாளர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்த பாஜக..! வானதி சீனிவாசன் கருத்தால், அதிமுகவில் மீண்டும் சலசலப்பு..! களைகட்டும் தீபாவளி ஆஃபர்…Mobile Phone Under 20000…5 சிறந்த ஸ்மார்ட் போன்களின் பட்டியல் இதோ! சூனிய வேலைகளுக்காக கடத்தப்படும் மண்ணுளி பாம்பு..! ஒரு பாம்பின் விலை எவ்வளவு தெரியுமா? இந்தாண்டு இறுதியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது..! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்..! நீங்க என்ன "ஷோ" வேணாலும் பண்ணுங்க..! ஆனா நாங்க தான் நம்பர் 1..! பிக்பாஸ் நிகழ்ச்சியை தூக்கியடித்த சன் டிவி சீரியல்..! அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..'

போதை மாத்திரையான புற்று நோய் மாத்திரை – 6 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரையை போதை மாத்திரையாக விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டது.

Dkn Tamil News 2019 Oct 03  49572169780732

அரசர்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதனடிப்படையில் அருகேயுள்ள மற்றொரு இடத்தில் திடீர் சோதனையில் இறங்கிய போலீசார், அங்கு புற்றுநோய்க்கான மத்திரைகள் போதை மாத்திரைகளாக விற்பனை செய்யப்பட்டு வருவதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து போதை மாத்திரை விற்பனை ஈடுபட்டதாக ஜெகன், ரியாஸ் மற்றும் ஒரு பெண் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் திருப்பூரில் இருந்து இவர்களுக்கு புற்றுநோய் மாத்திரைகளை விநியோகம் செய்த நபரும் அடங்குவார். அவர்களிடமிருந்து சுமார் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 2,100 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

1newsnationuser2

Next Post

பேனர் வைக்க போனவங்க; நீட் தேர்விற்கு போகமாட்டாங்களா?? - தமிழக அரசுக்கு ஸ்டாலின் கேள்வி

Sun Oct 6 , 2019
டெங்கு காய்ச்சல் பாதிப்பை மர்ம காய்ச்சல் என தமிழக அரசு தவறாக பிரசாரம் செய்து வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அதற்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சுகாதரத்துறை சார்பில் அதற்கான தடுப்பு […]
Stalin copy

You May Like