நிவர் புயலினால் அதிக பாதிப்பு இந்த 2 மாவட்டங்களுக்கு தானாம்.. வானிலை வல்லுனர்கள் தகவல்.. உங்க வீட்டுல ரீஃபைண்ட் ஆயில்ல தான் சமைக்கிறீங்களா..? அப்போ கவனமா இருங்க..! சைரன் ஒலி எழுப்பி எச்சரித்து… திறக்கப்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி… இன்னும் நிவர் புயலே முடியல.. அதுக்குள்ளே அடுத்த புயலா..! நிவர் புயலுக்கு கவிஞர் வைரமுத்துவின் கடிதம் – போ புயலே போய்விடு – நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்..! என்ன காரணம்..? பேனர்கள் மற்றும் பெயர் பலகைகளை அகற்ற சென்னை மாநகராட்சி உத்தரவு விருதுக்கான பெயர் பட்டியலில் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின்..! இன்னும் யார் யார் பெயர் இருக்கு தெரியுமா..? சென்னையில் வெள்ள அபாய எச்சரிக்கை… செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பின் எதிரொலி…. பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய எலோன் மஸ்க்..! உலக பணக்காரர்களில் இரண்டாவது இடம்..! 'ஒருவரின் முகத்தை அடித்து நொறுக்க செல்கிறேன்' ஊரடங்கை மீறி வெளியே சென்ற நபர்..! மனைவியின் நிர்வாண படத்தை ரூ.300க்கு விற்பனை செய்த கணவன்..! வரதட்சணை கொடுக்காததால், மனைவிக்கு நேர்ந்த கொடுமை..! கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..?

விண்ணைத் தாண்டி வருவாயா 2.. உறுதிசெய்த கௌதம் மேனன்.. ஆனால் ஜெஸ்ஸியாக நடிப்பது யார் தெரியுமா..?

விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தை இயக்கப்போவதை கௌதம் மேனன் உறுதி செய்துள்ள நிலையில், அப்படத்தில் ஜெஸ்ஸியாக நடிக்க போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

vinnai thandi varuvaya

கௌதம் மேனம் இயக்கத்தில், சிம்பு – த்ரிஷா நடிப்பில் வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்கள் பட்டியலில் இந்த படம் நிச்சயம் இடம்பெற்றுவிடும். அந்த படத்தில் வரும், கார்த்தி, ஜெஸ்ஸியை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் விண்ணை தாண்டி வருவாயா படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து விண்ணை தாண்டி வருவாயா படத்தின் அடுத்த பாகத்தை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கௌதம் மேனம் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் அவர், இப்படம் குறித்த மிக முக்கியமான அப்டேட்டை வெளியிட்டுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் நேரலையில் கௌதம் மேனன் உரையாடினார்.

gautham  vasudev menan

அப்போது விண்ணை தாண்டி வருவாயா 2 குறித்த அப்டேட் கூறும்படி ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு பதிலளித்த அவர், அந்த படத்தின் கதை தயாராக இருப்பதாகவும், அப்படத்தில் வரும் கார்த்திக் கதாப்பாத்திரத்தில், சிம்புவை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்று அவர் கருதுவதால், சிம்புவிடம் கதை சொல்ல விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே விண்ணை தாண்டி வருவாயா 2 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்கா ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே ஜெஸ்ஸி கதாப்பாத்திரத்தில் அனுஷ்கா நடிக்கக் கூடும் என்றும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

1newsnationuser1

Next Post

இந்தியாவில் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வந்தவர் உயிரிழப்பு..!

Mon Mar 9 , 2020
மேற்கு வங்க மாநிலம், முா்ஷிதாபாத் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கான சந்தேகத்துடன் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நீரிழிவு நோயாளி ஒருவர் நேற்று உயிரிழந்தாா். இவர், சவூதி அரேபியாவிலிருந்து திரும்பி வந்த நிலையில் கொரோனா வைரஸ் சந்தேக அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை இயக்குநா் அஜய் சக்ரவா்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ஜனரூல் ஹக் என்ற அந்த நபா் காய்ச்சல், இருமல், சளி பாதிப்பால் முா்ஷிதாபாத் மருத்துவக் கல்லூரி […]
corono 1

You May Like