அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

பேய் பிடித்துவிட்டது…கொரோனா வந்துவிட்டது… கணவரை கொன்று நாடகமாடிய மனைவி…

புதுச்சேரியில், கணவரை கட்டையால் அடித்து கொன்று பேய் பிடித்து விட்டது, கொரோனா வந்து விட்டது, ரத்த வாந்தி எடுக்கிறார் என
கூறி நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர்.

pudhucherry murder drama

புதுச்சேரியில் பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாதன்(48) என்பவர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருடைய ம்னைவி சத்யா (39). இவர்களுக்கு, இரு மகள், ஒரு மகன் உள்ள நிலையில், திடீரென நேற்று காலை 11 மணிக்கு மஞ்சுநாதன் ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார். அவரது மனைவி வெளியே வந்து அவருக்கு பேய் பிடித்து விட்டது. கொரோனா நோய் வந்து விட்டது ரத்த வாந்தி எடுக்கிறார் என கத்தி நாடகமாடியுள்ளார்.

இதனையடுத்து ஆம்புலன்சை வரவழைத்து அவரது மகள் சரளா கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மஞ்சுநாதன் இறந்து விட்டதாகவும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து வந்த் போலீசார், மஞ்சுநாதன் ம்னைவியிடம் விசாரித்தனர். ஆனால், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசாரிடம், மஞ்சுநாதனை பேய் பிடித்து இருந்ததாகவும் பல நாட்கள் குடும்பத்தாரை அடித்து துன்புறுத்தியதால் மனநல மருத்துவர்கள், மாந்தீரிகம் செய்பவர்கள் என அனைவரிடம் அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,
ஊடரங்கு உத்தரவால் குடிக்க முடியாமல் மனநலம் பாதித்தபடி இருந்ததாகவும், பேய் போல் அட்டகாசம் செய்துள்ளார். மேலும்,
வீட்டில் உள்ளவர்கள், அவரின் கை, கால்களை கட்டியும், அதனையும் மீறி மனைவி மற்றும் மகள்களை தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்யா கட்டையால் கணவரை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை மறைப்பதற்காக கணவருக்கு கொரோனா என சத்யா நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

1newsnationuser2

Next Post

கொரோனாவால் திருச்சி காந்தி மார்கெட் இடமாற்றம்... மாவட்ட ஆட்சியர்...

Fri Mar 27 , 2020
திருச்சி காந்தி மார்க்கெட் திங்கள் முதல் ஜி கார்னர் மைதானத்தில் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் சிவராசு செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஈரோடு நபருடன் […]
Corona Trichy-Gandhi-the-market-transfer-district-collector

You May Like