அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..!

திரிபுராவில் இளம்பெண் ஒருவர் தன் காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.


திரிபுரா மாநிலம் அகர்தலா பகுதியை சேர்ந்தவர் பினாட்டா சாந்தல்(27). இவர் கடந்த 8 வருடமாக பள்ளிப்பருவத்தில் இருந்தே அந்த பகுதியை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

அதன் பிறகு 2018 ஆம் ஆண்டிலிருந்து சாந்தல் புனேவில் ஒரு வீட்டு வேலை செய்து வந்துள்ளார். காதலியை புனே சென்று விட்டு விட்டு சொந்த ஊர் வந்த காதலன் மூன்று மாதங்களுக்கு பிறகு தொடர்ப்பை துண்டித்துள்ளார். அப்போதிலிருந்தே அந்த காதலனை சாந்தலால் சந்திக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு துர்கா பூஜைக்கு தன் சொந்த ஊருக்கு வந்த சாந்தல் அங்கு தன் காதலனை சந்தித்துள்ளார். அப்போது தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சாந்தல் கேட்க அந்த காதலன் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாந்தல் தான் கொண்டு வந்திருந்த ஆசிட்டை தன் காதலன் மீது வீசியுள்ளார்.

அதில் அந்த நபருக்கு கண், மூக்கு மற்றும் சுவாசப்பாதை பலமாக பாதிக்கப்பட்டு அகர்தலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..!

Fri Oct 30 , 2020
17 வயது சிறுமியை திருமணம் செய்த இரு கணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோயம்புத்தூர் சரவனம்பட்டியை சேர்ந்த சிறுமியை 15 வயதில் கடந்த 2018ஆம் ஆண்டு திண்டுக்கலில் உள்ள ஒரு வெல்டிங் தொழிலாளிக்கு திருமணம் செய்து வைத்தனர் சிறுமியின் பெற்றோர். அங்கு கணவருடன் வாழ்ந்து வந்த சிறுமி சமீபத்தில் உறவினர் ஒருவரை மருத்துவமனையில் பார்க்க சென்றுள்ளார். அங்கு சிவா என்ற நபர் சிறுமிக்கு அறிமுகம் ஆகியுள்ளார். அங்கு செல்போன் எண்ணை பரிமாறிக் […]
unnamed 6

You May Like