மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

டிக் டாக்கில் காதல் செய்து பெண் கர்ப்பம்… காதலன் குடும்பத்தோடு தலைமறைவு… தர்ணாவில் ஈடுபட்ட பெண்…

திருப்பத்தூர் மாவட்டத்தில், இளம்பெண்ணுடன் டிக்டாக்கில் டூயட் செய்து காதல் வசப்பட்டு பெண் கர்ப்பமானதும், காதலன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tik tok girl love

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தாசியப்பனூர் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவருடன் இணைந்து டிக்டாக்கில் நீண்ட நாட்களாக டூயட் செய்து அவரிடம் அறிமுகமாகி ஜோடியாக நடித்துள்ளார். இதன் மூலம் இருவரும் நட்பில் தொடங்கி காதலில் ஒன்று சேர்ந்தனர்.

இதையடுத்து, அகிலா வீட்டில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீதருடன் சேர்ந்து அகிலா சென்னையில் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையே அகிலா மூன்று மாதம் கர்ப்பமான நிலையில், கர்ப்பமானதை கேட்டவுடன், காதலன் ஸ்ரீதர் தலைமறைவாகியுள்ளார். இதனால் செய்வதறியாது ஸ்ரீதரின் குடும்பத்தினரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.

இதையடுத்து, அவர்களும் குடும்பத்துடன் வீட்டை காலி செய்துவிட்டு தலைமறைவாகினர். இதனை ஏற்கமுடியாத அகிலா போலீசாரை அணுக எண்ணி திருப்பத்தூர் மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தார். இதனையடுத்து, ஸ்ரீதர் வீட்டுக்கு சென்று வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த
அம்பலூர் போலீசார் ஸ்ரீதரை அழைத்து வருவதாக பேச்சுவார்த்தை நடத்தி அகிலாவை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து, இளம்பெண்ணை ஏமாற்றி காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தலைமறைவான ஸ்ரீதரையும், அவரது குடும்பத்தையும் போலீசார் தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

டெல்லி - நொய்டா எல்லை பூட்டப்பட்ட நிலையில் போலீசார் தீவிர சோதனை

Sat Mar 28 , 2020
டெல்லி : கொரோனா வைரஸ் பரவுவதலை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லி – நொய்டா எல்லைகள் பூட்டப்பட்ட நிலையில், தேவையின்றி செல்பவர்களை தடுத்து நிறுத்தி தீவிர சோதனையில் போலீசார் ஈடுபட்டுவருகின்றனர்.  இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்தும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு என பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அனைத்து மாநில, மாவட்ட எல்லைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் […]
delhi noida border 1

You May Like