உலகின் மர்மமான ஏரி.. இந்த நீரை குடிப்பவர்களுக்கு மரணம் உறுதி… எங்குள்ளது தெரியுமா..? இந்த பிரச்சனை உள்ளவர்கள், தயவுசெய்து கோவாக்ஸின் தடுப்பூசி போடாதீங்க.. பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு.. “மிக மிக அரிய நிகழ்வு..” தமிழக மழை குறித்து வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்களில் 91,000 வேலை வாய்ப்புகள்..! விவரம் உள்ளே.. 'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தின் ஹீரோயின் இப்ப எப்படி இருக்காங்கன்னு பாருங்க.. புகைப்படம் உள்ளே.. உடல் எடையை குறைக்க வேண்டுமா..? ஆயுர்வேதத்தில் இருந்து சில டிப்ஸ் இதோ..! ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வரும் தமிழக அமைச்சர்.. கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில் வெளியான தகவல்.. வோடோபோனின் பெஸ்ட் பிளான்.. தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும்.. அதுவும் இந்த விலையில்.. காதலியுடன் உல்லாசமாக இருந்த நண்பர்.. நேரில் பார்த்த நபரின் ஆசையால் நேர்ந்த விபரீதம்.. 4-வது இன்னிங்ஸில் 50 ரன்களை குவித்த இளம் தொடக்க வீரர்.. கவாஸ்கரின் சாதனை முறியடிப்பு.. மாமியாருக்காக கோயில் கட்டிய மருமகள்கள்.. ஆச்சர்ய்த்தை ஏற்படுத்தும் குடும்பம்.. சிறு வயதில் Brain Tumor பாதிப்பு.. அரிதாக பள்ளி சென்ற சிறுவன்.. ஆனால் தற்போது மிகப்பெரிய மாஸ் ஹீரோ.. யார் தெரியுமா..? ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. நீங்கள் ஒவ்வொரு மாதமும் பணம் சம்பாதிக்கலாம்.. முழு விவரம்.. போனுக்கு அடிக்கடி வந்த ஆபாச புகைப்படம்..! வலையில் சிக்கிய பல பெண்கள்..! நேரில் வரவழைத்து தக்க பதிலடி கொடுத்த பெண்..! ஒரே நாளில் ஹீரோவான ரிஷப் பண்ட்.. தோனியின் சாதனை முறியடிப்பு..

மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..!

நாமக்கல் பள்ளிபாளையத்தில் மின்கம்பி அறுந்து இளம்பெண் மீது விழுந்ததில் அவரது இரண்டு கைகளும் அழுகி இடது கையை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர்.

5b14dc2f3b19ba940037b79d11b6f032c57e3cd16f3b6a739027868ea1d01c6c

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் டிவிஎஸ் மேடு பகுதியை சேர்ந்த தம்பதி தியாகராஜன் – விஜயா. இவர்களுக்கு ஹேமா (21) என்ற மகளும், ஜெகதீஷ் (19) என்ற மகனும் உள்ளனர். தியாகராஜன் விசைத்தறி தொழிலாளியாக உள்ளார். ஹேமா திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் இறுதியாண்டு படித்து வருகிறார்.

இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டிக்காடு பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மீது உயர் மின் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதில் ஹேமா தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அரசு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் தனியார் மருத்துவமனையில் இதுவரை 7 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது இரண்டு கைகளும் அழுகிய நிலையில் இடது கையை முற்றிலுமாக அகற்ற மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதனால் அறுவை சிகிச்சை மூலம் அவரது இடது கை நீக்கப்பட்டுள்ளது. வலது கை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆகியும் மாவட்ட ஆட்சியர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை. மின்வாரியமும் இதற்கான விளக்கத்தை கொடுக்கவில்லை. இந்நிலையில் பாஜக நிர்வாகிகள் ரூ.25,000 உதவித்தொகை அளித்ததை தொடர்ந்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

1newsnationuser5

Next Post

காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..!

Tue Dec 1 , 2020
ஆஸ்திரேலியாவில் 1970 காலகட்டத்தில் மருத்துவக்கல்லூரியில் படித்த தாமஸ் லாங் என்ற நபரும், மௌரீன் போய்சே என்ற பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்தனர். ஆனால் 1980ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனால் கடும் ஏமாற்றம் அடைந்த தாமஸ் மௌரீன் பிரிவை தாங்காமல் அதே போல் ஒரு பெண்ணை தேடி அலைந்திருக்கிறார். இருப்பினும் அப்படி ஒரு பெண்ணை அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் மௌரீன்க்கு திருமணம் நடைபெற்றது. அதன்பின் 2013ஆம் […]
5b976da4f148ac3d664df7500a0b0d354c5c66a33ff3add45852c9142b79a9fb

You May Like