ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா! வேற்று ஜாதி பெண்ணை திருமணம் செய்ததால் இளைஞருக்கு மொட்டை அடித்த குடும்பத்தினர்..! ஐபிஎல் 2020-இல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் சிஎஸ்கே வீரர்..! நிச்சயிக்கப்பட்ட நாளில் தூக்கில் தொங்கிய இளம்பெண்..! அதிர வைக்கும் காரணம்..!

பாலியல் தொழிலுக்கு இணங்கததால் சிறுமி கொலை….

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் 22 வயது சிறுமி பாலியல் தொழிலுக்கு சம்மதிக்காததால் வீட்டின் உரிமையாளர் சித்திரவதை செய்து கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

national strategychildsexualabuse 1

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் வசிப்பவர் திவ்யா (22). இவரை அந்த வீட்டின் உரிமையாளர் குதலா வசந்தா பாலியல் தொழிலுக்கு இணங்க பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதற்கு சிறுமியும் பலமுறை மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குஜாலா சிறுமியின் தலைமுடியை மொட்டை அடித்துள்ளார். மேலும் புருவங்களையும் சிரைத்துள்ளார். பின்பு ஒரு நாள் சிறுமி மரணமடைந்துள்ளார். அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்துறையின் உதவியை நாடினர். இந்த விசாரணையில் சிறுமியின் உடலை காவல்துறையினரிடம் ஒப்படைக்க வீட்டின் உரிமையாளர் மறுத்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்பு சிறுமியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சிறுமியின் உடலில் 33 இடங்களில் படுகாயம் இருந்ததாகவும் இறப்பிற்கு முன்பு ஐந்து நாட்களாக பசியிலும் தாகத்தாலும் சிறுமி துன்பப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

வாந்தி வருவதாக வண்டியை நிறுத்திய புதுமண பெண்; திடீரென ஆற்றினுள் விழுந்ததால் பரபரப்பு

Tue Jun 16 , 2020
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர் உறவினர்களுடன் சென்ற போது மணப்பெண் திடீரென வாந்தி வருவதாக கூறியதையடுத்து, வண்டி நிறுத்தப்பட்டவுடனே ஆற்றினுள் விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புதுமண தம்பதியினர் திருமணம் முடிந்தவுடன் உறவினர்களுடன் மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள ஷியோபூர் என்ற இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வண்டி சாம்பல் ஆற்று பாலத்திற்கு மேலே சென்று கொண்டிருந்த போது மணப்பெண் உறவினர்களிடம் வாந்தி வருவதாக கூறியுள்ளார். பல […]
வாந்தி வருவதாக வண்டியை நிறுத்திய புதுமண பெண்; தீடிரென ஆற்றினுள் விழுந்ததால் பரபரப்பு

You May Like