2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

இந்தியவிலேயே கண்டறியப்பட்ட கொரோனா மருந்து: மத்திய அரசு அனுமதி

லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஃபாவிபிராவிர் எனும் நோய் எதிர்ப்பு மருந்தை, மும்பையைச் சேர்ந்த க்ளென்மார்க் பார்மாசூட்டிகல்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

israel corona medicine

ஒரு மாத்திரையின் விலை 103 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த மருந்திற்கான, உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தலுக்கான ஒப்புதலை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வழங்கியுள்ளது.

கொரோனா சிகிச்சை முறையில் ஊசி அல்லது வாய்வழியாக எடுத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட, முதல் மருந்து ஃபாவிபிராவிர் தான் என அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது ஒரு மேஜிக் மருந்து இல்லை என்றாலும், நோய்த்தொற்று அதிகரித்து வரும் சூழலில் உதவக்கூடியதாய் இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Glenmark launches COVID-19 drug after DCGI nod; MRP at Rs 103 per ...

க்ளென்மார்க் மருந்துகள் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான க்ளென் சல்தான்ஹா இதுகுறித்து கூறுகையில், இந்தியாவில், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, எங்களது மருந்து நிறுவனத்திற்கு பெரும் மன அழுத்ததை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இந்த மருந்து, கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும் என்றும், இந்தியாவில் இந்த மருந்து சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

வேணும்னா சுட்டுக்கங்க..இந்திய ராணுவ வீரர்களுக்கு முழு சுதந்திரம்

Sun Jun 21 , 2020
அசாதாரணமான சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுத்து ஆயுதங்களைப் பிரயோகிக்க ராணுவத்திற்கு எந்த வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்த சம்பவத்தின் போது இந்திய வீரர்கள் நிராயுதபாணிகளாக இருந்ததாக சர்ச்சை எழுந்தது. ஆனால் எல்லையில் இருக்கும் வீரர்கள் எப்போதும் ஆயுதங்களுடன் தான் இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. இந்நிலையில் எல்லையை […]
image 10

You May Like