#Breaking : சசிகலாவுக்கு கொரோனா பாசிட்டிவ்.. சி.டி ஸ்கேன் பரிசோதனையில் தகவல்.. மீண்டும் ஐ.சி.யூ.வில் சசிகலா.. இதுதான் அவருக்கு பிரச்சனை.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்.. நாட்டு மக்கள் நாசமா போகட்டும்! தமிழக மக்கள் மீது சாபம் விட்ட பூமி இயக்குனர் சின்னப்பம்பட்டியில் நடராஜனுக்கு தட புடலான வரவேற்பு ! தேசிய கொடியுடன் வலம் வந்த யார்க்கர் நடராஜன் தெலங்கானாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் மரணம்.. 18 மணி நேரத்தில் உயிரிழந்ததால் அதிர்ச்சி.. சசிகலா தற்போது எப்படி இருக்கிறார்..? டிடிவி தினகரன் கூறிய தகவல்.. இந்த நாட்டில் 12 வயது சிறுவர்கள் உடலுறவு கொள்ளலாம்.. பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை.. கொடூரம்.. தலித் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரிக்க முயன்ற நபர்.. நடிகை மீனாவுடன் இணைந்து நடித்துள்ள பிக்பாஸ் பிரபலம்.. யார் தெரியுமா..? புகைப்படம் உள்ளே.. தடுப்பூசி போட்டுக் கொண்ட 12,000 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்.. அதிர்ச்சி தகவல்.. பாபநாசம் படத்தில் கமலின் 2-வது மகளாக நடித்த மீனுவா இது..? இப்படி எப்படி இருக்காங்க பாருங்க.. உங்கள் ஆதார் அட்டை செல்லுபடியாகுமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது..? விவரம் உள்ளே.. பேரறிவாளன் விடுதலை விவகாரம்.. ஒரே நாளில் நிலைப்பாட்டை மாற்றிய மத்திய அரசு சசிகலா வேறு மருத்துவமனைக்கு மாற்றம்.. இதுதான் காரணம்.. கொரோனாவிலிருந்து மீண்ட நோயாளிகளின் நுரையீரல் எப்படி இருக்கும்..? மருத்துவர் வெளியிட்ட தகவல்..

148 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்.. ஊரடங்கால் ஏற்பட்டதா???

கடந்த 1870 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக க்ளோஸி ஐபிஸ் எனப்படும் பறவை இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

8ece17b1692a8e04a0b5f90d64a2f71e141fc80edf732012d1031e4f4f0f549e

பறவைகள் எப்பொதும் காலநிலைகளுக்கு ஏற்ப நாடு விட்டு நாடு கண்டம் விட்டு கண்டம் தாண்டுவது வழக்கம். இவைகளை காக்கும் பொருட்டு அங்கங்கே அவை வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் ஏற்ப சரணாலயங்களும் அமைக்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

70695751

உலகமெங்கும் பரவலாக ஊரடங்கு காணப்படும் நிலையில் வன உயிர்கள் சுதந்திரமாக சுற்றும் வீடியோ காட்சிகள் இணையதளங்களில் உலா வந்த வண்ணம் உள்ளன. இதே போன்று க்ளோஸி ஐபிஸ் என்று அழைக்கப்படும் இந்த பறவை இனம் 148 ஆண்டுகள் கழித்து தற்போது இலங்கை புந்தாலா தேசிய சரணாலயத்தில் காட்சியளித்துள்ளது. கடந்த 1870 ஆம் ஆண்டிற்கு பின்னர் முதல் முறையாக தோன்றிய இவை 6 குஞ்சுகளுடன் கூடுகட்டி தங்கியுள்ளது பறவை பிரியர்களுக்கு சந்தோசத்தை அளித்துள்ளது.

1newsnationuser5

Next Post

ரூ.5000 கோடி திட்டங்களால் அரசுகள் சாதிக்க முடியாததை சாத்தியமாக்கிய ஊரடங்கு.. கங்கையை தொடர்ந்து யமுனையும் சுத்தமானது..!

Tue May 26 , 2020
யமுனை நதியை சுத்தம் செய்ய 25 ஆண்டுகளில், ரூ. 5,000 கோடி திட்டங்களால் அரசுகள் சாதிக்காததை 2 மாத கொரோனா ஊரடங்கு சாதித்துவிட்டது. சுமார் 1,400 நீளமுள்ள யமுனை நதி, இந்தியாவின் 7 மாநிலங்கள் வழியாக பாய்கிறது. அதில் பல்வேறு நகரங்களில் கொட்டப்படும் தொழிற்சாலைகளின் கழிவு காரணமாக யமுனை இந்தியாவின் அதிகம் மாசடைந்த நதிகளில் ஒன்றாகவும் மாறியது. அதிலும் குறிப்பாக ஹரியானா மற்றும் பானிபட் இடையே மட்டும் 300 யூனிட்களுக்கும் […]
ரூ.5000 கோடி திட்டங்களால்

You May Like