கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே மொபைலில் இந்த மாதிரியான ஆப்களை டவுன்லோடு செய்யாதீங்க.. உங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம்.. உலகின் மிகவும் அழுக்கான மனிதன்.. இவர் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லையாம்.. ஏன் தெரியுமா.? இது என்ன தமிழ் சினிமாவுக்கு வந்த சோதனை!!! டிக் டாக் ஜி.பி.முத்துவின் "ஜி.பி.எஃப் அத்தியாயம்1" காரை வீடாக மாற்றிய தம்பதி.. அதுவும் வெறும் ரூ. 4,000 செலவில்..!! #Carlifecouple குடும்பத்தை காப்பாற்ற ஆட்டோ ஓட்டும் 21 வயது மாணவி – குவியும் பாராட்டு உச்சபச்ச அலட்சியம்.. மருத்துவமனை படுக்கையில் ஓய்வெடுக்கும் தெரு நாய்.. #Video நடராஜன் பந்துவீச்சில் ஆஸி கேப்டன் அவுட் ? குழந்தை போல் அடம்பிடித்த ரிஷப் பந்த் வெற்றி நடைபோடும் தமிழகமே வெறும் விளம்பரம் தானா? – மோசமான முதல்வர்கள் பட்டியலில் எடப்பாடி பழனிசாமி இந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனத்தை எப்படி இழுக்குது பாருங்க.. வைரலாகும் மாஸ் வீடியோ.. மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவர் ! காயங்களுடன் உயிருக்கு பெண் போராட்டம் இந்த வருடத்தின் ஸ்டைலிஷ் கார் இது தான் ! சந்தையில் தூள் கிளப்பும் மெர்சிடஸ் பென்ஸ்

"God of the Off Side" கங்குலி பிறந்த தினம் இன்று…

முன்னாள் கிரிகெட் வீரர் சௌரவ் சண்டிதாஸ் கங்குலி அவர்களின் பிறந்த தினமாக இன்று அவரது ரசிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

happy birthday saurav

தற்போது இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக உள்ள கங்குலி தனது 48 பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவர் கொல்கத்தாவில் உள்ள பெகாலாவில் ஜூலை 8ம் தேதி பிறந்தார். தனது சகோதரர் சினேஹாசிஷால் கிரிகெட் உலகத்தில் காலடி எடுத்து வைத்தார். இந்திய அணியின் மிக சிறந்த கேப்டன் என்ற பெருமைக்குரியவர். நவீன கிரிகெட் வரலாற்றிக்கு சிறந்த எடுத்துக்காட்டு.

தாதா என அழைக்கப்படும் இவர் தான் இந்திய அணியால் உலக அளவில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்தவர்.

9q950ghs sourav ganguly sachin tendulkar

ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை ஆகியவற்றில் தொடங்கிய இவரது சாதனை பயணம் இந்திய அணி சார்பாக இங்கிலாந்துக்கு எதிராக வாய்ப்பு கிடைத்தது. அந்த ஆட்டத்தில் 131 இலக்குகள் அடித்து தனக்கான அடையாளத்தை நிறுவினார். தொடக்கத்திலேயே பல ஆட்டநாயகன் விருதுகளுடன் ரசிகர்கர்களின் இதயத்தையும் வென்ற கிரிகெட் ஜாம்பவான். கிரிகெட் சூதாட்ட பிரச்சனையின் நிழலிலிருந்து அணியை காப்பாற்றிய கிரிகெட் ஆளுமை.

Sourav Ganguly 1 1

சாதனை பட்டியலில் ஒரு சில

  • 2004 பத்மஸ்ரீ விருது வென்று சாதனை படைத்தார்.
  • 1999 ல் உலகக்கோப்பை போட்டியில் இவரும் ராகுல் டிராவிட் அவர்களும் இணைத்து எடுத்த 318 ரன்களை இதுவரை எந்த வீரரும் முறியடிக்கவில்லை.
  • 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடம்
  • ஒரு நாள் கிரிகெட் போட்டியில் அதிக ரன் எடுத்தவர்களில் உலக அளவில் எட்டாம் இடம்.

தனது BCCI தலைவர் பதவி மூலம் பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் ஏற்ப்படுத்தி கொடுத்தவர். குறிப்பாக முன்னணி வீரர்களான யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், விரேந்தர் சேவாக், ஜாகிர்கான் போன்றோருக்கு திறமைகளுக்கு ஏற்ப வழிவகுத்து கொடுத்து தனது தலைமையை சரியாக பயன்படுத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமல்லாது விளையாட்டு வீரர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் சேர்ந்து நாமும் வாழ்த்துவோம். #HappyBirthdayDADA

1newsnationuser5

Next Post

மாறாத விலை... மாறுமா இந்த நிலை?

Wed Jul 8 , 2020
கடந்த சில தினங்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை இன்றும் (08.07.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.72 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் விலை நிர்ணயம் செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போதிலும் இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றுவது பல சிறு குறு தொழில்முனைவோரை தான் […]
PETROL2 Small 520x400 1

You May Like