அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…? அவரு கூப்பிட்டாரு.. நானும் போனேன்..! ஆனா இப்படி பண்ணுவாருன்னு தெரியாது..! மாணவி அதிர்ச்சி வாக்குமூலம் 300க்கும் குறைவான தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் அரசாங்க அனுமதி இன்றி…. ரஜினி பட வசனத்தை போட்டு ட்வீட் போட்ட இம்ரான் தாஹிர்.. "இன்னும் தரமான சம்பவம் காத்திட்டுருக்கு" கிணத்த காணோம் குளத்த காணோம்னு சொன்னீங்க..! இப்போ ஒரு ரயிலையே காணமே..! ஐபிஎல் வரலாற்றில் 100 போட்டிகளை வென்ற ஒரே கேப்டன் தோனி… மேலும் ஒரு சாதனை இருக்கு… கொரோனா சிறப்பு ரயிலில் பயணித்ததால் நடந்த விபரீதம்..! அடுத்தடுத்து நிகழ்ந்த மரணம்..! பார்வை இல்லாதவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் ஒரு அற்புத கண்டுபிடிப்பு..! இனி அவர்களும் உலகை பார்க்கலாம்..! இலவச மின் இணைப்பு வேண்டுமா?.. இந்த அறிவிப்பை மிஸ் பண்ணாதீங்க..!

கொரோனாவிற்கு கடவுள் தான் முடிவு கட்ட வேண்டும் – முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

கொரோனாவிற்கு கடவுள் தான் முடிவு கட்ட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: கொரோனாவின் பாதிப்பினை யாராலும் கட்டுப்படுத்த முடியாது எனவும், இதன் முடிவு கடவுளுக்கு தான் தெரியும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.


கொரோனா சிகிச்சைக்காக சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் 350 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் , ஊரடங்கு மூலம் மக்கள் நடமாட்டத்தை தவிர்த்து கொரோனா பரவலை தடுக்க முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழகத்தில் இப்போதைக்கு ஊரடங்கு நீடிப்பது பற்றி எந்தவித முடிவும் இல்லை எனவும், மருத்துவ நிபுணர்கள் கொடுக்கும் ஆலோசனையின் பேரில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு செயல்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

கொரோனாவிற்கு கடவுள் தான் முடிவு கட்ட வேண்டும் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

மேலும் கொரோனா அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்த முதல்வர் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் 45 அரசு மற்றும் 38 தனியார் மையங்கள் என மொத்தம் 83 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு 17,500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.

1newsnationuser2

Next Post

ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோவை பதிவிட்டு, ராகுலை கடுப்பேற்றிய அமித்ஷா..

Sat Jun 20 , 2020
இந்தியா – சீன விவகாரம் குறித்து கேள்வி எழுப்பி வரும் ராகுல்காந்திக்கு, ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோவை பதிவிட்டு அமித்ஷா பதிலளித்துள்ளார். ராகுல்காந்தி குறித்து ராணுவ வீரரின் தந்தை பேசும் வீடியோ ஒன்றை மத்திய உள்துறை அமித்ஷா, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குறித்து, ட்வீட் செய்துள்ள அவர் “ ஒரு துணிச்சல்மிக்க ராணுவ வீரரின் தந்தை இந்த வீடியோவில் பேசுகிறார். இதில் ராகுல்காந்திக்கு ஒரு […]
ராணுவ வீரரின்

You May Like