பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..!

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்…கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், பெங்களூரு அணிகளுக்குதான் பைனல்ஸ் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பீட்டர்சன் ஆகியோர் கணித்துள்ளனர்.

pietersen

2020 ஐபிஎல் சீசனில் முதல் போட்டியை வைத்து கணிக்கப்பட்ட கணிப்புகள் அனைத்தையும் தவிடுபோக்கியாவிட்டு, தற்போது பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்புடன் ஒவ்வொரு அணியும் விளையாடி வருகிறது. அதன்படி, இளம் வீரர்களை கொண்ட டெல்லி அணி, செம பார்மில் விளையாடி வருகிறது. வழக்கம்போல், மும்பை அணியின் ஆட்டத்தில் அதிரடிக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றுவருகிறது. இதேபோல், பெங்களூரு, கொல்கத்தா அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறது. ஆனால் ஒவ்வொரு சீசனிலும் சீறிபாயும் சிஎஸ்கே சிங்கங்களுக்கு இந்த சீசன் சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை.

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

இந்தநிலையில், நடப்பு சீசனில் பைனல்ஸ் செல்ல வாய்ப்பு இருக்கும் அணிகள் எது என்று கிரிக்கெட் வல்லுநர்கள்மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் பீட்டர்சன் கணித்துள்ளனர். அதில், தொடக்கத்தில் மைதானங்கல் பேட்டிங் செய்ய வசதியாக இருந்தது. ஆனால் இனிமேல் பிட்ச் எல்லாம் ஸ்லோவாக மாறிவிடும் என்றும் அதிக ரன்கள் எடுக்கமுடியாது, பேட்டிங் பவுலிங் என இரண்டும் நன்றாக செய்யும் அணிகள் மட்டுமே வெற்றுபெறும். இனிமேல் 200 ரன்கள் அடிக்க முடியாது, அப்படியே அடித்தாலும் அதனை சேஸ் செய்ய முடியாது என்றும் கணித்துள்ளனர்

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

.அதன்படி, சிறப்பான பவுலிங், பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பைனல்ஸ் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

இதேபோல், பலம்வாய்ந்த இளம் வீரர்களை கொண்டு அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்திவரும் டெல்லி அணியும் பைனல்ஸ் வரும் வாய்ப்பு அதிகம்.

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

மற்ற சீசன்களைவிட, இந்த சீசனில் செம பார்மில் உள்ள பெங்களூரு அணி, நல்ல பேட்டிங் பவுலிங் என சிறப்பாக விளையாடி வருகிறது.எனவே இந்த அணியும் பைனல்ஸ் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது.

பைனல்ஸ் போவது அந்த 3 அணிகள்தான்...கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பு சரியாகுமா?

சத்தமில்லாமல் புள்ளி பட்டியலில் பாயிண்டிங் பிடித்துவரும் கொல்கத்தா அணிக்கும், முதலில் சொதப்பில் தற்போது பார்முக்கு வந்துள்ள சென்னை அணிக்கும் பிளே ஆப் செல்ல வாய்ப்புள்ளதாக பீட்டர்சன் கணித்துள்ளார்.

1newsnationuser6

Next Post

99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்..! சென்னை ஐகோர்ட் காட்டம்

Sat Oct 17 , 2020
தியாகிகள் பென்ஷன் கோரி 99 வயது முதியவரை, நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 99 வயது சுதந்திரப் போராட்ட வீரர் கஃபூர், நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர். 1997ஆம் ஆண்டு மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தனக்கு தியாகிகள் பென்ஷன் வழங்கக் கோரி விண்ணப்பித்திருந்தார். தான் சுதந்திர போராட்ட தியாகி என்பதற்கான […]
99 வயது முதியவரை நீதிமன்றத்தை நாடச் செய்த செயலற்ற தன்மைக்காக அதிகாரிகள் வெட்கப்பட வேண்டும்..! சென்னை ஐகோர்ட் காட்டம்

You May Like