தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

இனி தங்கம் வாங்கனும்னு நினைத்து கூட பார்க்க முடியாது போல.. 1 கிராம் தங்கத்தின் விலை எவ்வளவு தெரியுமா..?

தமிழகத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்ததால், ஒரு கிராம் தங்கம் ரூ.5000-ஐ நெருங்கியுள்ளது.

தங்கம்

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச பங்குச்சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. மேலும் பல்வேறு தொழில்களும் முடங்கி உள்ளதால், தொழில்துறையில் மிகப்பெரிய தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலகப் பொருளாதாரம் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பியுள்ளனர். எனவே பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி, பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.

market7

இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து வரும் காரணத்தால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் தங்கம் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராமுக்கு ரூ. 43 உயர்ந்ததால், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 4,764-ஆக அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.344 உயர்ந்து, 37,792-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் வெள்ளி ஒரு கிராம் ஒன்றிற்கு ரூ.53 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி ரூ. 1200 அதிகரித்து 54,300-ஆக அதிகரித்துள்ளது.

1newsnationuser1

Next Post

இரண்டு வருடங்களுக்கு பிறகு வெற்றிமாறன் ட்விட்!

Wed Jul 1 , 2020
சாத்தன்குளம் விவாகாரம் தொடர்பாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறனும் இதற்கு ஆதராவாக ட்விட்டர் பக்கத்தில் “நாங்கள் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். சாத்தன்குளம் வியாபாரிகளான ஜெயராஜ் அவரது மகன் பின்னிக்ஸ் விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்டு காவல் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது. ஜெயராஜ் அவரது மகன் பின்னிக்ஸ் அவர்கள் மரணத்திற்கு நீதி கேட்டு இராகுல் காந்தி முதல் […]
சாத்தான்குளம்

You May Like