தங்கம் விலை இன்றும் குறைவு.. எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனையாகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,627-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.37,016-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி விலை ஆனால் வெள்ளியின் விலை இன்று அதிகரித்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு அதிகரித்து ரூ.60.70-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.60,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

மத்திய அரசு ஊழியர்கள் கவனத்திற்கு.. 18 மாத டிஏ நிலுவைத் தொகை... வெளியான முக்கிய தகவல்..

Sat Jul 16 , 2022
அகவிலைப்படி (டிஏ) திருத்தத்தின் அடுத்த கட்டத்தை மத்திய அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். சமீபத்திய புதுப்பிப்பின்படி, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் டிஏ உயர்வு அறிவிப்பு வெளியாகலாம். DA உயர்வை அரசாங்கம் மறுதொடக்கம் செய்ததிலிருந்து, மத்திய ஊழியர்கள் கடந்த ஆண்டில் DA முதல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரை பல உயர்வுகளைப் பெற்றுள்ளனர். எனினும் 18 மாத காலத்திற்கு DA நிலுவைக்கான நிலையான கோரிக்கை குறித்து இன்னும் எந்த செய்தியும் […]

You May Like