ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…! அந்த ஏக்கம் அவரை மிகவும் வாட்டியது…! மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட நபர்…! உ.பி.யில் அடுத்தடுத்து நிகழும் பாலியல் கொடூரம்! "என்ன விலை..? ரூம் போடவா..?" ஆபாச அழைப்புகளால் அதிர்ந்த பெண்…! பழிவாங்க இப்படியா செய்வாங்க..!

தங்கம் விலை: இப்படியே போனா எப்படி?

சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது.

gold
சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தேக் காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,507க்கும், ஒரு சவரன் 36,056 ரூபாய்க்கும் விற்கப்பட்டுவருகிறது. இதுவே நேற்றைய தினம் கிராம் ரூ.4,491ஆக இருந்தது.

இதேபோல் 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் 4,733 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37,864 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.

பிற நகரங்களில் தங்கத்தின் விலை

gold
பிற நகரங்களில் தங்கத்தின் விலை

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) மும்பையில் ரூ.4,605, டெல்லியில் ரூ.4,582, கொல்கத்தாவில் ரூ.4,582, ஹைதராபாத்தில் ரூ.4,512, பெங்களூருவில் ரூ.4,422, பாண்டிச்சேரியில் ரூ.4,511, ஒசூரில் ரூ.4,516, கேரளாவில் ரூ.4,324க்கும் விற்பனையாகிறது.

இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்துக் காணப்படுகின்றது. ஒரு கிராம் வெள்ளி ரூ.54.80க்கும், கிலோ 54,800 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது.

1newsnationuser3

Next Post

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகாவிற்கு பதில் நான் நடிக்கிறேனா..? சிம்ரன் கூறிய பதில் இதுதான்..

Tue Jun 2 , 2020
சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா கதாப்பாத்திரத்தில் சிம்ரன் நடிக்க உள்ளார் என்று வெளியான தகவல் குறித்து நடிகை சிம்ரன் விளக்கமளித்துள்ளார். பி. வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படம், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதையை எழுதி முடித்துவிட்டதாக பி. வாசு அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார். […]
சந்திரமுகி 2

You May Like