“ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க.. கர்ப்பமான 11-வது நாளில் குழந்தை பெற்ற பெண்.. மருத்துவர்களுக்கும் ஆச்சர்யம்.. ஆனால் நடந்ததே வேறு.. வங்கியுடன் தொடர்புடைய மொபைல் நம்பரை இப்படி மாற்றலாம் ! அதுவும் வீட்டில் இருந்தே

இன்று மீண்டும் உயர்ந்த தங்கம் விலை..

தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.36,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம்

கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்தாலும், கடந்த 3 வாரங்களில் மட்டும் ஒரு சவரன் தங்கம் ரூ. 3000 வரை குறைந்துள்ளது.

அந்த வகையில், இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.36,192-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.50 குறைந்து, ரூ.4,524 ஆக உள்ளது. இதே போல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.40 குறைந்து ரூ.63.30 ஆகவும், வெள்ளி கிலோவுக்கு ரூ.63,300 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை குறைந்து வருவதால் மக்கள் நகை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்து வருகிறது.

1newsnationuser1

Next Post

லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

Mon Nov 30 , 2020
மும்பையின் தாராவி பகுதியில் உள்ள தனது அடுக்குமாடி கட்டிடத்தில் சனிக்கிழமை 5 வயது சிறுவன் லிஃப்ட் விபத்தில் இறந்துள்ளார். இந்த சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் நடந்தது மற்றும் முழு சம்பவமும் லிப்டுக்குள் நிறுவப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தனது உடன்பிறப்புகளுடன் லிப்டுக்குள் இருந்த முகமது ஹுசைஃபா ஷேக், நான்காவது மாடியை அடைந்ததும் வெளியேறும் போது மர பாதுகாப்பு கதவுக்கும் கிரில்லுக்கும் இடையில் சிக்கிக்கொண்டார். இதோடு ஐந்தாவது மாடியை […]

You May Like