கள்ளக்காதலுக்கு எதிரி..! ஏரியில் மிதந்த பெண்ணின் சடலம்..! பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்…

பெங்களூருவில் கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. வீட்டில் இருந்தே வேலை செய்ய மற்ற ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்..

பெங்களூரு கூகுள் நிறுவன ஊழியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அந்நிறுவனம் உறுதி செய்ததை அடுத்து, வீட்டில் இருந்தே வேலை செய்ய மற்ற ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் வேலை செய்து வரும் ஒரு பணியாளருக்கு, கோவிட்-19 வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதியாவதற்கு முன்பு, அவர் எங்கள் பெங்களூரு அலுவலகத்தில் இருந்தார்.

அதன்பிறகு தனிமைப்படுத்தப்பட்ட பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே மிகுந்த எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, மற்ற பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் நிறுவனத்தில் பணிபுரியும் 26 வயதான அந்த நபர், அண்மையில் கிரீஸ் நாட்டிற்கு சென்று நாடு திரும்பியுள்ளார். பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்புவதற்கு பயன்படுத்திய கேப் டிரைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளுக்கு அவர் சென்றுவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த செவ்வாக்கிழமை, சவூதி அரேபியா சென்று நாடு திரும்பிய, 76 வயதான முதியவர் கர்நாடவில் உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை சோதனை செய்த பிறகு அவர், கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இது இந்தியாவின் முதல் கொரோனா உயிரிழப்பாக கருதப்படுகிறது. இதுவரை இந்தியாவில் 74 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சம்; மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு.

Fri Mar 13 , 2020
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதன் காரணமாக சளி, காய்ச்சல் , இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என கோவல் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வெளிநாட்டினர் அதிகம் வருகை தரும் கோவில்களில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் முக்கியமான ஒன்று. நான்கு கோபுர வாசல்களிலும் வெளிநாட்டினர் அதிகளவில் சுற்றிவருவதை நம்மால் பார்க்கமுடியும். தமிழக மக்கள் வருகைக்கு ஏற்றவாறு பிற மாநிலத்தினர் மற்றும் வெளிநாட்டினரிடம் வருகை […]
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலாகிறது- ஆட்சியர் வினய் உத்தரவு

You May Like