கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..? உலகின் மிகவும் விலை உயர்ந்த ஹேண்ட் பேக் அறிமுகம்..!! விலை ரூ. 53 கோடியாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

‘கொரோனாவில் மற்றவர்களுக்கு எப்படி உதவுவது’ – கூகுளின் உணர்ச்சிபூர்வமான வீடியோ

கடந்த சில மாதங்களாக கொரோனாவை எதிர்த்து உலகம் முழுவதும் சுகாதாரப் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சுகாதாரத்துறை எடுத்து வரும் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதயப்பூர்வமான வீடியோ ஒன்றை கூகுள் நிறுவனம் பதிவிட்டிருக்கிறது.

Subscribe to my YouTube Channel

கொரோனாவில் பாதிக்கபட்டவர்களுக்கு எப்படி உதவுவது என்று கூகுளில் மக்கள் தேடினால் அதற்கான விடையும் கிடைக்கிறது. கொரோனா ஊரடங்கின் போது வீட்டில் இருக்கும் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை, சிறு வணிகர்கள், அண்டை வீட்டினர் முதல் அண்டை நாடு என அனைத்து தரப்பினருக்கும் உதவத் தேவையான வழிகளை வீடியோ மூலம் விளக்கியுள்ளது.

கொரோனா நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு இதுவரை 6 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்கி கூகுள் நிறுவனம் உதவியுள்ளது.

1newsnationuser5

Next Post

33 குழந்தைகள் உட்பட 1204 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி - பீலா ராஜேஷ்

Tue Apr 14 , 2020
சென்னை – தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 33 குழந்தைகள் உட்பட 1204 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், இன்று புதிதாக 31 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளவர்கள் 28711 பேரும், அரசுக் கண்காணிப்பில் 135 பேரும் இருப்பதாக கூறினார். மேலும் […]
பீலா ராஜேஷ்

You May Like