குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை..

அரசின் ஊரடங்கும்..தொடரும் சேவைகளும்..

பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடப்பட்டுள்ளது.

Modi coronavirus speech 696x392 1

இந்தியாவில் கொரானா வேகமாக பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரானாவிற்கு எதிராக மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்நிலையில், அடுத்த 21 நாட்களுக்கு எந்த சேவைகள் எல்லாம் தொடரும் , எவையெல்லாம் செயல்படாது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

1. பெட்ரோல் பங்குகள், சமையல் எரிவாயு நிறுவனங்கள் செயல்பட தடையில்லை.

2. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், நெடுஞ்சாலையோர கடைகள் செயல்படும்.

3. உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், மருந்தகங்கள் ஆன்லைன் மூலம் பெறலாம்.

4. ரேஷன், பால், காய்கறி, இறைச்சி, மருந்து, மளிகை கடைகள் திறந்திருக்கும்.

5. தொலைத்தொடர்பு, இணையதள சேவை, கேபிள் டிவி நிறுவனங்கள் செயல்படும்.

6. அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் வழக்கம் போல் செயல்படும்.

7. அத்தியாவசியப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

8. அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அனுமதி.

9. இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் 20 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது.

10. வங்கிகள், ஏடிஎம்கள், காப்பீடு நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

11. பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகள் செயல்படவும், பெட்ரோலிய பொருட்கள் போக்குவரத்திற்கும் அனுமதி.

12. விளையாட்டு, பொழுதுபோக்கு, கலாசார நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது.

13. இந்தியாவில் பேருந்துகள், ரயில்கள், விமானங்கள், ஆட்டோக்கள், லாரிகள், டாக்சிகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏற்கனவே அறிவித்ததன்படி பள்ளிகள், கல்லூரிகள், தனியார், அரசு நிறுவனங்கள், மதுபானகடைகள், மால்கள், தியேட்டர்கள், கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள், சுற்றுலா தலங்கள், சந்தைகள் மொத்தமாக செயல்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

தேசிய மக்கள் தொகை பதிவேடு ஒத்திவைப்பு..!

Wed Mar 25 , 2020
கொரானா பரவலால் என்.பி.ஆர். பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தொடர்ந்து, நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து தேசிய மக்கள் தொகை பதிவேடு நடைமுறை மற்றும் 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட பணிகளை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசித்து […]
தமிழில் அனுப்பிய மனுவை திருப்பி அனுப்பிய மத்திய அரசு...தேமுதிக முன்னாள் எம்எல்ஏ கண்டனம்!

You May Like