பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன? கொரோனா தடுப்பூசிகளுக்கான போட்டிக்கு மத்தியில், மருத்துவர்கள் எச்சரிக்கும் 5 பக்க விளைவுகள்…

மாணவர்களை தரம் உயர்த்தும் வகையில் செயல்படும் தலைமையாசிரியர்…முதன்மையான தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்…பெற்றோர்கள் கோரிக்கை…

கடலூர் மாவட்டம், புவனகிரி தாலுகாவில் உள்ள அரசு பள்ளியில், பயிலும் மாணவர்களையும், பள்ளியையும் தரம் உயர்த்தும் வகையில் தன்னுடைய சொந்த செலவில் தலைமையாசிரியர் செயல்படுகிறார்.

headmaster

கடலூர் மாவட்டம் , புவனகிரி தாலுக்கா சி.முட்லூர் ஊரில் உள்ள அரசு பள்ளி, தனியார் பள்ளியை மிஞ்சும் அளவிற்கு தலைமை ஆசிரியர் நடத்தி வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமையாசிரியர் பல நற்செயல்களை செய்து வருகிறார். அதில் முக்கியமாக பள்ளியை சுற்றி சுமார் 12 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மாணவர்களை கண்காணித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை தலைமை ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் ஒலிபெருக்கி அமைத்து ஒவ்வொரு அறையிலும் கண்காணித்து வருகிறார். மேலும், பொதுத் தேர்வு காலங்களில் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளும். பள்ளி நேரம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. 3 மணி நேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படுகிறது.

headmaster1

சிறப்பு வகுப்புகளின் போது மாணவர்களுக்கு தேவையான சிற்றுண்டிகள், சுண்டல் வழங்கப்பட்டு, வகுப்பு முடித்து மாணவர்கள் செல்லும் பொழுது அவர்களுக்கு உணவுகள் வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு விதமான உணவுகள் செய்துவருகிறார். தினந்தோறும் சுமார் 100 பேருக்கு சிற்றுண்டி, 153 பேருக்கு சுண்டல் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்களை நெடுஞ்சாலைத்துறையை கடந்துசெல்ல ஆசிரியர்கள் உதவி செய்கின்றனர். இந்த ஆண்டு சுமார் 253 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தனியார் பள்ளியில் கூட இல்லாத அளவிற்கு, தலைமை ஆசிரியர் முனைவர் மணிவாசகம் அவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை அவருடைய பிள்ளைகள் போல் கவனித்து வருகிறார்.

head3

இதுபோன்ற தலைமை ஆசிரியர்கள் இருக்கும் வரை மாணவர்கள் அனைவரும், மாவட்ட ஆட்சியர், விளையாட்டுத்துறை மற்றும் விண்வெளி போன்ற துறைகளில் ஈசியாக வருவதற்கு. அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒரு உதாரணமாக இருக்கிறார். மேலும், முதன்மையான தலைமை ஆசிரியராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதே பெற்றோர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இவை அனைத்தும் அவருடைய சொந்த செலவில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

கொரோனாவால் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் நிறுத்தம்...பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக சண்டை...

Tue Mar 10 , 2020
ஆஸ்திரேலியா மற்றும் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் நிறுத்தப்பட்டதால் பற்றாக்குறை காரணமாக ஆஸ்திரேலியாவில் மூன்று பெண்கள் டாய்லெட் பேப்பருக்காக அடித்துக் கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக டாய்லெட் பேப்பர் உற்பத்தி பல்வேறு நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால்ஆஸ்திரேலியாவில் டாய்லெட் டிஸ்யூ பேப்பர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சத்தில் ஆழ்ந்த ஆஸ்திரேலிய மக்கள் டாய்லெட் பேப்பர்களை வாங்கி […]
australia toilet paper fight

You May Like