பெற்றோரை இழந்து தவித்த சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரக்கன்…சென்னையில் அதிர்ச்சி… ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை திறக்க தடையில்லை.. ஆனால் ஒரு நிபந்தனை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. உடலுறவின் போது உயிரிழந்த நபர்.. ‘அதீத உச்சம்’ தான் காரணமாம்.. 16 கிலோ தங்க நகைக்காக பலியான தாய் மற்றும் மகன்… “எடப்பாடி பழனிசாமி மக்களால் முதல்வராகவில்லை.. இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான்..” பிரேமலதா விஜயகாந்த் 49 வயது ஆண் காதலன், வேறொரு ஆணுடன் பழகியதால் கொலை செய்த 20 வயது இளைஞர்…. வேலைக்கு சென்ற பெற்றோர்;தண்ணீர் பக்கெட்டில் துடிதுடித்து உயிரிழந்த குழந்தை… கங்குலி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி.. நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்.. காதலனை பிடிக்கவில்லை;காதலனின் அந்தரங்க பகுதியில் சிகரட் சூடு.. புதுசா கார் வாங்க போறவங்களுக்கு ஒரு முக்கிய செய்தி.. இந்த விதிகள் எல்லாம் மாறப்போகின்றன.. தகாத உறவால் தாய், மகனுக்கு நடந்த கொடூரம்… பெண்கள் மீது வெறுப்பு; சைக்கோ பட பாணியை கையாண்டு, 18 பெண்களைக் கொன்ற சைக்கோ கில்லர் … சசிகலா எஃபெக்ட்.. ஒபிஎஸ் – இபிஎஸ் இணைந்து வெளியிட்ட அறிக்கை… திருமணமாகி ஒரு மாதமான நிலையில்…காதல் மனைவியை கண்டுபிடித்து தருமாறு கதறும் கிரிக்கெட் வீரர்… மத்திய அரசின் புதிய அதிரடி திட்டம்..! இந்த 'பசுமை வரி' யாரெல்லாம் கட்ட வேண்டும்..? எப்போது முதல்..?

அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.. 3 நாட்களுக்கு பேருந்து சேவை ரத்து..

திருவண்ணாமலையில் அரசு பேருந்து நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

 நடத்துனர்களுக்கு கொரோனா

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் இம்முறை பல்வேறு புதிய தளர்வுகளை மத்திய – மாநில அரசுகள் அறிவித்தன. அதன்படி சிலக் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயங்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி சென்னையை தவிர்த்த மற்ற இடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பேருந்து பணிமனையை சேர்ந்த 5 நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக செய்யாறு பேருந்து பணிமனை மூடப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 5 பேரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று முதல் 3 நாட்களுக்கு பேருந்துகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

pdkt tnstc water. 1

ஏற்கனவே கொரோனா உறுதியானவருடன் தொடர்பில் இருந்ததால், புதிதாக 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளில் பயணம் மேற்கொண்ட பயணிகளுக்கு கொரோனா பரவியிருக்கக்கூடும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

நல்ல சாப்பிடணும்.. உடல் எடையும் குறையணும்??? உங்களுக்காக சரியான தீர்வு இதோ...

Mon Jun 15 , 2020
பெரும்பாலும் மக்கள் ரொட்டி சாப்பிட வேண்டுமா அல்லது இரவு உணவிற்கு அரிசி வேண்டுமா என்று குழப்பத்தில் உள்ளனர். அதற்கான சரியான பதிலை இங்கே படியுங்கள். எடை இழப்பு பற்றி பேசினால், முதலில், உணவில் உள்ள கார்போ ஹைட்ரேட்களை அகற்ற வேண்டும் என்று கருதுகிறார்கள். நீங்கள் டையடை கடைபிடிக்காமல் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பினால் இந்திய உணவு பழக்கம் கை கொடுக்குமா? இந்தியாவில், அரிசி அல்லது ரொட்டி சாப்பிடுவது […]
rice vs roti

You May Like