அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

ஹைட்ராக்சி குளோரோ குயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி..!

ஹைட்ராக்சி குளோரோ குயின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

C G ttn

இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோய்பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும், ஹைட்ராக்சி குளோரோ குயின் உள்ளிட்ட சில முக்கிய மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது.

குறிப்பாக இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்தது. எனவே, ஹைட்ரோகுளோரோகுயின் மருந்தின் ஏற்றுமதிக்கும் மத்திய அரசு தடை விதித்தது. இந்த மருந்து வேண்டும் என முதலில் வேண்டுகோள் வைத்த அமெரிக்கா அதிபர் ட்ரம்ப், அதைத்தொடர்ந்து மருந்தை தராவிட்டால் இந்திய விளைவுகளை சந்திக்கும் என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி இருந்தார்

இந்நிலையில், ஹைட்ராக்சி குளோரோ குயின் உள்ளிட்ட 26 வகையிலான மருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு நீக்கியிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பில், கொரானோ அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாராசிட்டமால், ஹைட்ராக்ஸி குளாரோ குயின் மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என விளக்கமளித்ததுள்ளது

1newsnationuser4

Next Post

ஊரடங்கு முடியாமல் டாஸ்மாக் கடை திறக்கப்படாது - அமைச்சர் தங்கமணி

Tue Apr 7 , 2020
சென்னை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை மக்களின் நலன் கருதி தமிழகத்தில் மதுபானக்கடைகள் திறக்கப்படாது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். உலக நாடுகளை காவு வாங்கி கொண்டிருக்கும் கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. ஊரங்கு மட்டுமே இதற்கு தீர்வாக அமையும் என்ற நோக்கில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. குறிப்பாக மக்கள் அதிகளவில் பயன்படுத்திவரும் மதுபான கடைகள் அனைத்தையும் மூட அரசு உத்தரவிட்டது. அதன்படி […]
டாஸ்மாக்

You May Like