UPI கட்டண முறையில் வர உள்ள மிகப்பெரிய மாற்றம்.. கூகுள் பே, அமேசான் பே பயனர்கள் பாதிக்கப்படலாம்.. 90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

அரசு மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு.. டெல்லி அரசு மருத்துவமனை மூடல்..

டெல்லியில் அரசு மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு செயல்பட்டு வந்த அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது.

india corona

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் காரணமாக இதுவரை 42,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதுவரை 1500 பேருக்கு மேல் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 49 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் டெல்லி அரசு மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட அந்த மருத்துவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் பிரிட்டனில் இருந்து நாடு திரும்பிய தனது உறவினர்களுடன் தொடர்பில் இருந்ததால், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

delhi corona

இதனிடையே அந்த மருத்துவர் பணிபுரியும் அரசு மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை கட்டிடங்கள், அலுவலகங்களில் கிருமி நாசினி மூலம் சுத்திகரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக இதுவரை டெல்லியில் 2 பேர் பலியாகி உள்ள நிலையில், சுமார் 100 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

புதுச்சேரியில் தவித்துவந்த 160 பிரான்ஸ் நாட்டினர் பாதுகாப்பாக அனுப்பி வைப்பு – பிரான்ஸ் தூதரகம் ஏற்பாடு

Wed Apr 1 , 2020
புதுச்சேரி : புதுச்சேரிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வருகைபுரிந்த பிரான்ஸ் நாட்டினர் 160 பேர் அவர்களது நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்துவந்தனர். இந்தநிலையில் அந்நாட்டு தூதகர உதவியுடன் சென்னை விமான நிலையத்திலிருந்து பிரான்ஸ் நாட்டிற்கு அனைவரும் பாதுகாப்பாக  சென்றனர் சர்வதேச நாடுகளில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்காத நிலையில், அதன் பரவலை தடுக்க அனைத்து சேவைகளும் தடை செய்யப்பட்டது. இதன் காரணமாக புதுச்சேரிக்கு பிரான்ஸ் நாட்டை […]
pondichery

You May Like