இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி அளிக்க அரசு உத்தரவு..

ஊரடங்கு உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருப்பி அளிக்க, காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

traffic police


கொரானா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டதை அடுத்து, பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அவசியமின்றி வெளியே சுற்றித்திரிபவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரடங்கை மீறியதாக 1,56,314 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனைபோல், ரூ.82,32,644 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறியதாக பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்க காவல்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு நாளைக்கு 10 வாகனங்கள் மட்டுமே வழங்க வேண்டும். அதுவும், நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்கு உள்ளாக இந்த வாகனங்கள் உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும். ஒரே நாளில் அனைத்து இருசக்கர வாகனங்களையும் ஒப்படைக்க கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

உதவி செய்து அவர்களிடம் புகைப்படம் எடுப்பதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்... கமல்ஹாசன் அறிக்கை...

Thu Apr 16 , 2020
உங்களிடம் உதவி பெறுபவருடன் புகைப்படம் எடுப்பதைத் தயவு செய்து தவிர்த்து விடுங்கள் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது, ஊரடங்கு, தொற்று நோய் ஒரு பக்கம், தொழில் என்னவாகும், வேலை நிலை, சம்பளம் வருமா, அரசு நமக்கு உதவி செய்யுமா என்ற ஏகப்பட்ட கேள்விகள் மனதில் இருந்தும், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் […]
சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட வழக்குகளே கிடப்பில் உள்ள போது சாத்தான்குளம் வழக்கிற்கு எப்படி தீர்வு கிடைக்கும் - கமல்

You May Like