நவம்பர் 1ஆம் தேதி முதல், முதலாம் ஆண்டு கல்லூரி வகுப்புகள் தொடங்கும் – மத்திய அரசு!! காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக எல்லை தாண்டிய பெண்..! RCB வெல்ல ஸ்கெட்ச் போட்டது யார்..? உண்மையை போட்டுடைத்த சாஹல்..! தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு….? சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் விளக்கம்..! "என் இதயம் உட்பட அனைத்து உறுப்புகளும் விற்பனைக்கு" பிள்ளைகளின் மருத்துவ செலவிற்காக நிதி திரட்டும் பெண்..! சத்துணவு பணியாளர் வேலை வாய்ப்பு..! யார் விண்ணப்பிக்கலாம்..? 54 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை இங்க வச்சா கடத்திட்டு வருவீங்க..! சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கிய தந்தை மகன்…! "வேற்றுகிரகவாசிகளை கண்டறிந்த பிறகு வீனஸ் எங்களது கிரகம்" உரிமை கொண்டாடும் ரஷ்யா..! இதன் மூலம் வெறும் 15 வினாடிகளில் கொரோனாவை முழுமையாக செயலிழக்க செய்ய முடியுமாம்… விஞ்ஞானிகள் தகவல்.. முதல்ல 'இந்தி' கத்துகிட்டு வா அப்புறம் லோன் தரேன்..! மருத்துவரை விரட்டியடித்த பிரபல வங்கி..! விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல சீரியலின் கதாநாயகிக்கு கொரோனா தொற்று..! பார்வையற்றவர்களுக்கு மீண்டும் பார்வை கொடுக்கும் பயோனிக் கண்..! தமிழகத்தில் காலாண்டு விடுமுறை அறிவிப்பு..! ஆன்லைன் கிளாஸ் கிடையாது..! மீறினால் நடவடிக்கை..! "உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்"..! புற்றுநோயுடன் போராடும் பிரபல நடிகை வெளியிட்ட உருக்கமான வீடியோ..! படுக்கையை பகிர்ந்து கொண்ட காதலியை பாதியில் விட்டுச் சென்ற காதலன்..! உல்லாச வீடியோவை நண்பனுக்கு அனுப்பி…

சீனாவை சுழன்று அடிக்கும் இந்தியா.. அடுத்த பட்டியல் தயார்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான மற்றும் குறைந்த தரம் கொண்ட பொருட்களின் விவரங்களை, தொழில்துறையிடம் இருந்து மத்திய அரசு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப் பிரச்சனையை

கிழக்கு லடாக் பிரிவில் இருநாட்டு ராணுவத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, சீனாவுடனான பொருளாதார உறவை குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பி.எஸ்.என்.எல் பணியில் சீன பொருட்களின் உபயோகித்திற்கு தடை, ரயில்வேத்துறையில் சீன நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது போன்ற பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படு,ம் மலிவான மற்றும் குறைந்த தரம் கொண்ட கை மற்றும் சுவர் கடிகாரங்கள், கண்ணாடி கம்பிகள் மற்றும் குழாய்கள், அழகு சாதன பொருட்கள் போன்றவை குறித்த விவரங்களை மத்திய அரசு சேகரிக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அச்சிடும் மை, வார்னீஷ் உள்ளிட்ட வண்ணப்பூச்சுகள் மற்றும் சில புகையிலை பொருட்களின் விவரங்களும் கேட்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அரசு குறிப்பிட்ட பொருட்களின் இறக்குமதியை தடை செய்யும் பட்சத்தில், இதனால் சீனாவிற்கு சுமார் நான்கரை லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட வாய்ப்புள்ளது.

1newsnationuser4

Next Post

தேங்காய் சிரட்டையிலும் இவ்வளவு நன்மையா????

Mon Jun 22 , 2020
தேங்காயை எடுத்து விட்டு அதன் சிரட்டையை தூக்கி எறிபவாரா நீங்கள். அதிலுள்ள பயன் தெரிந்தால் இனி அப்படி செய்ய மாடீங்க. சிரட்டையில் என்ன நன்மை இருக்கும் என்று யோசிக்கிறீர்காளா? அப்போ இந்த செய்தியை படியுங்கள். நமது அன்றாட சமையலில் தேங்காய் ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. தேங்காய் உடைத்து தரும் கணவன் முதல் தேங்காய் துருவலை திருடி சாப்பிடும் குழந்தைகள் வரை அதன் இனிப்பு சுவைக்காகவும் அதின் சுவை கலந்த தண்ணீருக்காகவும் […]
dry coconut shell 500x500 1

You May Like