இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

மூதாட்டியை ஏமாற்றி 11 மாத ஆண் குழந்தை கடத்தல்…

தெலுங்கானா மாநிலத்தில், மூதாட்டியிடம் மாநில அரசின் வீட்டு வசதி திட்டத்தில் இரண்டு படுக்கை அறையுடன் கூடிய வீடு உங்களுக்கு கிடைத்துள்ளது என பேச்சு கொடுத்து 11 மாத ஆண் குழந்தையை கடத்தியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

kidanapped 1

தெலுங்கானா மாநிலம் ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள சிங்கம்பள்ளி கிராமத்தை சேர்ந்த துர்கேஷ். இவருக்கு 11 மாத ஆண் குழந்தை(ஹரிஷ்) உள்ளது. துர்கேஷ் மகன் ஹரிஷ் நேற்று மாலை வீட்டிற்கு வெளியே பாட்டியுடன் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஹரிஷ் பாட்டியிடம் அனைவதுக்கும் வீடு திட்டத்தில் படுக்கை அறையுடன் கூடிய வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், ஆவணங்களை சரி பார்ப்பதற்கு உங்களுடைய ஆதார் கார்டை கொண்டு வாருங்கள் என்று கூறிய நிலையில், கார்டு எடுக்க ஹரிஷ் பாட்டி வீட்டுக்குள் சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்து இருவர் அவருடைய பேரன் ஹரீசை கடத்திச் சென்றுவிட்டனர்.

kidanapped2 1

இச்சம்பவம் தொடர்பாக ஹரீஷ் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.கேமராவில் குழந்தை கடத்தல் தொடர்பாக பதிவாகி இருக்கும் காட்சிகள் அடிப்படையில் கடத்தியவர்களை தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

இது தான் வன்மத்திற்கு காரணம்.. அடுத்த படத்தின் பெயரும் கடவுள் பெயர் தான்.. திரௌபதி இயக்குனர் தகவல்..

Mon Mar 9 , 2020
திரௌபதி என்று பெயர் வைத்தது தான் இந்த வன்மத்திற்கு காரணம் என்றால், தனது அடுத்த படத்தின் பெயரும் கடவுள் பட பெயர் தான் என்று இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார். மோகன் இயக்கி உள்ள திரௌபதி படம் கடந்த 28-ம் தேதி வெளியானது. இப்படத்தில் அஜித்தின் மச்சான் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் தமிழகம் முழுவதும், ரூ. 10 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் கூறப்படுகிறது. ஒருபுறம், முழுக்க […]
draupathi director mohan

You May Like