திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.. வருண் சுழலில் மீண்டும் க்ளீன் போல்டான தோனி..!

‘ இதுல உனக்கு கோவம் வேற வருது..’ ரியோவை வச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ஹீரோவாக மாறிய சுரேஷ் சக்ரவர்த்தி..

பிக்பாஸ் வீட்டில் அடுத்தம் வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் டாஸ்க் நேற்று கொடுக்கப்பட்டது.

rio bb

அதற்காக ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்கில் சிறந்த பர்ஃபாமன்ஸ் கொடுத்த இரண்டு பேரை தேர்வு செய்ய சொன்னார். கேப்ரில்லாவும் வேல்முருகனும் சிறப்பாக நடனமாடியதாக ஹவுஸ்மேட்ஸ் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் இந்த வாரம் முழுவதும் ரொம்ப ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் யார் என்று பிக்பாஸ் கேட்டதற்கு ரியோ என்று பதிலளித்தனர். கேப்ரியல்லா, வேல்முருகன், ரியோ ஆகிய மூவரும் அடுத்த வாரம் கேப்டன் தேர்வு செய்வதற்கான போட்டிக்கு தகுதியானவர்கள் என்று அறிவிக்கப்பட்டது.

228 1602874917

பின்னர் கேப்ரியல்லாவிற்கு ஆதரவளிப்பவர்கள் யார் என்று கேட்டதற்கு சுரேஷ் மட்டுமே கைதூக்கினார். மற்ற அனைவரும் 2 குழுக்களாக ரியோ மற்றும் வேல்முருகன் ஆகியோருக்கு ஆதரவளித்தனர். பின்னர் வழக்கம் போல தனது ஆட்டத்தை தொடங்கினார் பிக்பாஸ்.. தாங்கள் ஆதரவு தெரிவித்த போட்டியாளர்களை ஹவுஸ்மேட்ஸ் தூக்கி சுமக்க வேண்டும் என்றார்.

229 1602874894

இந்த அறிவிப்பு வெளியானது, சுரேஷ் சக்கரவர்த்தியால் தன்னை சுமக்க முடியாது எனக்கூறி போட்டியிலிருந்து விலகுவதாக கேப்ரியல்லா கூறினார். ஆனால் தனக்கு எந்த கஷ்டமும் இல்லை, என விடாப்பிடியாக அழைத்து சென்று முதுகில் கேபியை சுமந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

ஆனால் தன்னால் சுரேஷ் சக்கரவர்த்தி கஷ்டப்படுவதாக நினைத்த கேப்ரில்லா, சுமார் 8 நிமிடங்களுக்கு பிறகு, சாரி தாத்தா என்று கூறி இறங்கிவிட்டார். பின்னர் சுரேஷை கஷ்டப்படுத்தியதை நினைத்து அவரை கட்டிப்பிடித்து கதறி அழுதார் கேப்ரியல்லா..

EkbmnvXVoAAw21o

ஆனால் இது விளையாட்டும்மா, இதில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. எனக்கு வலித்தால் வலிக்கிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால் வலிக்கவில்லை என அவ்வளவு பேசி அவரை சமாதானப்படுத்தினார் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்தக் காட்சிகள் எமோஷனலாக இருந்தது.

ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போது குற்றம்சாட்டினார். ஆனால் குரூப்பிஸமா அப்படி எல்லாம் எதுவும் இல்லையே, என்று கோபடைந்து சண்டை போட்டார் ரியோ.. ஆனால் நேற்று நடந்த டாஸ்கின் மூலம் குருப்பிஸம் இருப்பது அப்பட்டமாக தெரிந்துவிட்டது. இதனால் சமூக வலைதளங்களில் சுரேஷிற்கு ஆதரவு பெருகி வரும் அதே நிலையில், ரியோவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

கத்தியால் குத்திய காதல் கணவன்..! பெற்றோர்களின் பிடிவாதத்தால் பறிபோன உயிர்..!

Sat Oct 17 , 2020
கல்லூரி மாணவி பெயிண்டரை ரகசியமாக திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த நபர் வீடு புகுந்து மாணவியை குத்திவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். விஜயவாடாவை சேர்ந்தவர் திவ்யா தேஜேஸ்வினி, இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் கடந்த 6 வருடங்களாக பெயிண்டர் வேலை செய்யும் சின்னசாமி என்பவரை காதலித்து சமீபத்தில் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் திவ்யாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த […]
d09797d8ba3170b9e605e269daf4a646b0e880c285cc9fe52076372511194071

You May Like