அதிரடி…! பணியில் இருக்கும் காவலர்கள் செல்போன் பயன்படுத்தக் தடை…! காவல் ஆணையர் உத்தரவு…!

பணியில் இருக்கும் காவலர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்புப் பணி மற்றும் சாலைகளில் போக்குவரத்துப் பணியிலிருக்கும் காவலர்கள் பணி நேரத்தில் செல்போனைப் பயன்படுத்துவதால், அவர்களால் பணியை சரியாக செய்யமுடியாதபடி கவனச் சிதறல் ஏற்படுகிறது. இந்த கவனச் சிதறலால் பல முக்கியப் பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.


குறிப்பாக, சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்புப் பணி, முக்கியப் பிரமுகர்கள் பாதுகாப்புப் பணி, கோவில் மற்றும் திருவிழாக்கள் பாதுகாப்புப் பணிகளின் போது கண்டிப்பாக செல்போனைப் பயன்படுத்தக் கூடாது என்பதை நியமிக்கும் போதும், பணியைப் பற்றி விவரிக்கும் போதும் காவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

20230703 231931
20230703 231933

Vignesh

Next Post

விதிமீறல்!... இந்தியாவில் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்!

Tue Jul 4 , 2023
விதிமீறல்கள் காரணமாக இந்தியாவில் மே மாதம் மட்டும் 65 லட்சத்திற்கும் அதிகமான வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கிட்டத்தப்பட்ட 500 மில்லியன் வாட்ஸ் அப் பயனாளர்கள் உள்ளனர். இவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், புதிய வசதிகளையும் செய்யவும் அந்த நிறுவனம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கியூ ஆர் கோட் கொண்டு வாட்ஸ் அப் செயலியின் மூலமாகவே புதிய சாதனத்திற்கு சாட் ஹிஸ்டரியை பரிமாறிக் […]
watsapp 1

You May Like