மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

மோட்டார் சைக்கிளை எடுக்கவிடாததால் காவலாளி அடித்துக்கொலை… ஊழியரை தேடும் காவல்துறை…

மோட்டார் சைக்கிளை ஊரடங்கு உத்தரவால் எடுக்க விடாமல் தடுத்த தனியார் நிறுவன காவலாளியை அடித்துக்கொன்று தப்பித்து ஓடிய ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.

chennai murder watchman

சென்னை மண்ணடி, லிங்கி செட்டித்தெருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தங்கி, காவலாளியாக பணியாற்றி வந்தவர் மாரிமுத்து(வயது 65). இவர், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். அதே நிறுவனத்தில் சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த ராஜேந்திர பிரசாத்(35) என்பவர் பணிபுரிந்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த தனியார் நிறுவனம் மூடப்பட்டு உள்ள நிலையில், காவலாளி மாரிமுத்து மட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

இதையடுத்து, ராஜேந்திர பிரசாத், தனியார் நிறுவன வளாகத்தில் நிறுத்தி இருந்த தனது மோட்டார்சைக்கிளை எடுக்க சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த காவலாளி மாரிமுத்து, ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுவனம் மூடப்பட்டு உள்ள நிலையில் நீங்கள் உள்ளே சென்று மோட்டார்சைக் கிளை எடுக்க முடியாது என்று தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரபிரசாத், காவலாளி மாரிமுத்துவை அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து காவலாளியை அடித்துக்கொன்று விட்டு தலைமறைவாக உள்ள ராஜேந்திர பிரசாத்தை தேடி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

செல்ல நாய்களும், பூனைகளும் அன்பையே பரப்புகின்றனர் கொரோனாவை அல்ல... மேனகா காந்தியும்-பிராணிகள் நல ஆர்வலர்களும் கருத்து...

Thu Apr 9 , 2020
மிருகங்கள் மூலம் கொரோனா பரவவில்லை என அறிவுறுத்தியும், தாக்குதலுக்கு ஆளாவதால், செல்ல நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதில்லை, அவை அன்பைத்தான் பரப்புகின்றன என்று முன்னாள் மத்திய மந்திரி மேனகா காந்தியும், பிராணிகள் நல ஆர்வலர்களும் கூறுகின்றனர். பொதுவாக வீட்டில் நாய்களும், பூனைகளும் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவது வழக்கமான ஒன்றுதான், ஆனால் இந்த நாய்களும், பூனைகளும் கொரோனா வைரசை பரப்புவதாக தவறான தகவல்கள் பரவி வருவதால் இந்தியாவில் பல இடங்களில் பூனைகளும், […]
Pet Dogs & Cats Spread Love Is Not Corona ... Maneka Gandhi

You May Like