சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..!

முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏவுக்கு கொரோனாவா?…

குஜராத்தில் நடைபெற்ற முதல்வர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

gujarat mla corona affected

குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி நேற்று இரண்டு அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ இம்ரான் கெதவாலாவிறகு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற முதலமைச்சருடனான சந்திப்பின் வீடியோவில் அவர்கள் சமூக விலகல் விதிகளை பின்பற்றி, குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூரத்தில் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், இந்த கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் உள்துறை மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா பாதிப்பு உறுதியான எம்.எல்.ஏ தற்போது காந்திநகரின் எஸ்விபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மருத்துவமனை கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கமட்டுமே பயன்படுத்தப்படுகிறது. எம்.எல்.ஏ. யார் யாருடன் தொடர்பில் இருந்ததார், எத்தனை பேரை முன்னெச்சரிக்கை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

நிர்வாகம் இந்த பிரச்சனையை ஆய்வு செய்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. குஜராத்தில் 617 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டு உள்ளனர். 55 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 26 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

ஊரடங்கில் யாருக்கு எல்லாம் பணிகளை மேற்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா?

Wed Apr 15 , 2020
இந்தியா முழுவதும் 2 ஆம் கட்ட ஊரடங்கு இன்று முதல் அமலுக்க வரும் நிலையில் கட்டுமானம், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் உள்ள தொழிற்சாலைகள் உள்ளிட்ட சில பணிகளுக்கு மட்டுமே மேற்கொள்ள அனுமதி வழங்கி மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏப்ரல் 20 ஆம் தேதிக்கு மேல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக முக்கியமாக ஊரகப் பகுதிகளில் ஏப்ரல் 20ஆம் தேதிக்குப் பின் […]
Malaysian government extends curfew .

You May Like