மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்த காதலன்…காதலி தற்கொலை…

குஜராத் மாநிலத்தில் காதலனுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ வெளியானதை அறிந்த சிறுமி மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl suicide

குஜராத் மாநிலத்தில் சாரா நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தன்னுடைய காதலனுடன், நெருக்கமாக இருக்கும் வீடியோவை தனது மூன்று நண்பர்களுக்கு அனுப்பியது தெரிந்து அவமானம் தாங்கமுடியாத சிறுமி, கடந்த திங்கட்கிழமை மாலை தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இந்த வீடியோவை வெளியிட்ட பிறகு பெற்றோருக்கு தெரிய வர, சிறுமியின் காதலனுக்கு எதிராக காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்தனர். இதையடுத்து சர்தார் நகர் போலீசார் கூறுகையில், சிறுமியும் அவரது காதலரும் ஒருவருக்கொருவர் சம்மதத்துடன்தான் இந்த வீடியோவை எடுத்துள்ளதாகவும், சிறுமியின் காதலன் இந்த வீடியோவை நண்பர்களுக்கு அனுப்பிவிட்டதாகவும் கூறினார். மேலும், காதலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

1newsnationuser2

Next Post

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? கண்டறிந்த பிறகே திருப்பதி கோயிலுக்குள் பக்தர்களுக்குஅனுமதி

Fri Mar 13 , 2020
திருமலைக்கு மலைப்பாதை மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு இன்று முதல் கொரோனா அறிகுறி பரிசோதனை தொடக்கம் சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் இந்தியாவில் இதுவைரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கொரோனாவினால்  முதல் உயிரிழப்பும் கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. எனவே உயிரைக்கொல்லக்கூடிய கொரோனா வைரஸ் மற்ற பக்தர்களுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தர்மல் […]
thirupathi 1

You May Like