வீட்டு வேலை செய்ய வந்து மனைவி போல் குடும்பம் நடத்தும் பெண்..! தனியாக இருக்கும் ஆண்களை குறிவைத்து மோசடி..! பழைய ஸ்கூட்டரை கொண்டு ஒரு மினி டிராக்டர் செய்த விவசாய விஞ்ஞானி..! நண்பனின் மனைவிக்காக அடித்துக்கொண்ட இரு நண்பர்கள்! தன்னை ஏமாற்றி இரண்டாவது கள்ளக்காதலுடன் உல்லாசம்,முதல் கள்ளக்காதலன் ஆத்திரம்….! காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு கொரோனா பாசிட்டிவ்.. தனியார் மருத்துவமனையில் அனுமதி.. நரம்புத்தளர்ச்சிக்கு ஒரு மூலிகை வைத்தியம்..! முன்னோர்கள் விட்டு சென்ற இரகசியம்..! செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. ஏன் தெரியுமா..? உணவில் உப்பு அதிகம் சேர்ப்பவரா நீங்கள்…? உங்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்..! செப்டம்பர் மாதம் பள்ளி, கல்லூரிகள் திறப்பு..? அரசின் திட்டம் இதுதான்.. வெளியான முக்கிய தகவல்.. அதிக நேரம் தொடர்ந்து பணி புரிவதால் முதுகு வலியா? உடனடி நிவாரணத்திற்கு இதனை கடைபிடியுங்கள்… காலை உணவிற்கு இனி கவலை வேண்டாம்… உடலுக்கு ஊட்டச்சத்தைத் தரும் சூடான "முட்டை ரோல்" இ-பாஸ் முறையில் மத்திய அரசின் ஆணையை மீறிய தமிழகம்… கேள்வி எழுப்பும் மனித உரிமை ஆணையம்.. நெருக்கடியில் சிக்கிய தமிழகம்… கல்லூரியில் தொடங்கி கோவிலில் முடிந்த காதல்… திருமணம் செய்த அதே கோவிலில் தூக்கிட்டுத் தற்கொலை… ஐபிஎல் 2020 : டைட்டில் ஸ்பான்சர்ஷிப்பை பெற முயற்சிக்கும் பதஞ்சலி நிறுவனம்.. #Breaking : தமிழகத்தில் 3 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. இன்றும் 100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை.. தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் கனடா இரவுகள் குறித்து மீராவின் ட்வீட்-கொந்தளித்துள்ள ரசிகர்கள்…

"நரேந்திர மோடியே வந்தாலும் நிறுத்துவேன்" – துணிச்சலாக கூறிய பெண் போலீஸ் இடமாற்றம்…

ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

sunita yadav woman police acting on ministers son quit job 373599

குஜாத் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் குமார் கனானி. இவரது மகன் பிரகாஷ் கனானி ஊரடங்கை மீறி கடந்த புதன்கிழமை இரவு நேரத்தில் நண்பர்களுடன் சுற்றி திரிர்ந்துள்ளர். இவர்களை சூரத் காவல்நிலைய பெண் காவலர் சுனிதா யாதவ் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளார். இது குறித்து இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. தொடர்ந்து சுனிதாவை மிரட்டும் தொனியிலேயே பிரகாஷ் பேசியுள்ளார். சுனிதா இவர்களை கடுமையாக எச்சரித்துள்ளார்.

தான் அமைச்சரின் மகன் என கூறி தனது தந்தைக்கு ஃபோன் செய்து சுனிதாவை இருவரும் மிரட்டும் தொனியிலேயே பேசியுள்ளனர். இந்த சம்பவம் காணொளியாக சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. அதில் ஊரடங்கு வேளையில் வெளியே சுற்ற உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார் எனவும், பிரதமர் மோடியே வந்தாலும் தடுத்து நிறுத்துவேன் எனவும் துணிச்சலாக கூறியுள்ளார். இவரது துணிவான நடவடிக்கைக்கு சமூக வலைதளங்களில் ஆதரவுகள் குவிந்து வந்த நிலையில் சுனிதா யாதவ் தற்போது பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1newsnationuser5

Next Post

சாத்தான்குளம் வழக்கு முறையாக நடத்தப்பட வேண்டும் - ஐநாவில் எதிரொலி

Mon Jul 13 , 2020
சாத்தன்குளம் தந்தை மகன் இறந்தது குறித்த வழக்கு முறையாக நடத்த்பப்ட வேண்டும் என்று ஐநா வலியுறுத்தியுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகள் கடந்த ஜூன் 19-ம் தேதி காவலர்களால் விசாரணை என்று கூட்டி சென்று கொடூரமாக தாக்கிய வழக்கு நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. முதலில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து நடத்தியது. பின்பு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அது தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. […]
சாத்தான்குளம்

You May Like