உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..! உங்கள் பான் கார்டு எண்ணின் பின்னால் ஒளிந்திருக்கும் தகவல்கள் இதோ..!

காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ…சஸ்பெண்ட் ஆன போலீஸ்… குவியும் சினிமா வாய்ப்புகள்…

குஜராத்தில், காவல் நிலையத்தில் டிக்டாக் வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட பெண் போலீசுக்கு சினிமா வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது.

tiktok police

குஜராத்தை சேர்ந்த அர்பிதா சவுத்ரி. மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள லங்நாஜ் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீலை மாதம் பணியில் இருக்கும்போது, டிக்டாக்கில் ஆடி பாடி வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால், சஸ்பெண்ட் ஆகியும், டிக்டாக் வீடியோ செய்வதில் ஆர்வம் இருந்ததால் பல டிக்டாக் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.

இதனையடுத்து அவருக்கு, தனியார் ஆல்பம் பாடல்களில் நடிக்க வாய்ப்புகள் வந்ததில், கடந்த செப்டம்பர் மாதம் வெளியான குஜராத்தி இசை ஆல்பத்தில் நடித்தார். அந்த ஆல்பம் லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த 4 இசை ஆல்பங்களில் நடித்துள்ளார். மேலும், குஜராத் மட்டுமல்லாமல் வட மாநிலங்களிலும் சவுத்ரி பிரபலமானார். இதையடுத்து, தற்போது அவருக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் வந்த வண்ணமாக உள்ளது.

இது குறித்து சவுத்ரிகூறும்போது, சிறு வயதில் இருந்தே எனக்கு கதாநாயகியாக நடிக்க வேண்டும், மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்பது லட்சியமாக இருந்ததாகவும்,. ஆனால் எனது தந்தை என்னை காவலராக பணிபுரிய ஆசைப்பட்டார். நானும் வேறு வழியில்லாமல் காவலராக மாறி விட்டேன். எனது தந்தையின் ஆசையை நிறைவேற்றி விட்டேன். தற்போது எனக்கான கனவில் பயணித்து கொண்டிருக்கிறேன். ஒரு கனவுக்காக இன்னொரு கனவை விட்டுக்கொடுக்க முடியாது. அதனால், குஜராத்தி படங்களில் நடிப்பதற்கு ஏராளாமான வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்தப் படங்களில் நடிப்பதற்கு மேலதிகாரிகள் அனுமதி வழங்கிய பின்னர் திரைப்படங்களில் நடிப்பேன்” என்று கூறினார்.

1newsnationuser2

Next Post

உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியல்...கால் வெந்துபோன பரிதாப சம்பவம்...

Mon Mar 16 , 2020
திருச்சி தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக […]
trichy gym issue

You May Like