இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்..

மகளிர் தினத்தில் பெண் காவல் அதிகாரி மீது துப்பாக்கிச்சூடு ; இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி?

womens day 1

சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடும் வேளையில், மகாராஷ்டிராவில் பெண் காவல் அதிகாரி மீது அடையாளம் தெரியாத மர்மநபர் நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைபாடாக உள்ளதா ? என்ற கேள்வியினை எழுப்புகிறது.


மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சித்வா ஜெபாயி. இவர் காவல்நிலையத்தில் நேற்று இரவு காவலர்கள் சிலருடன் இருந்த போது எதிர்பாராதவிதமாக முகமூடு அணிந்து வந்த அடையாளம் தெரியாத நபர் தீடிரென துப்பாக்கி சூடு நடத்தி அங்கிருந்து தப்பித்து சென்றார். காவல் அதிகாரி மீதே நடத்திய துப்பாக்கி சூடு அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

gun fire 1 3

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் யாரும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பல்கார் மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர் குருராவ் சிங் தெரிவித்துள்ளார். மேலும் அடையாளம் தெரியாத மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பில் எந்த வித குறைபாடும் இல்லை என தெரிவித்துவரும் சூழலில் , மகாராஷ்டிராவில் உதவி காவல் ஆய்வாளர் மீது நடத்திய துப்பாக்கி சூடு சம்பவம் பெண்களின் பாதுகாப்பினை கேள்விக்குறியாக்குகிறது ?என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

1newsnationuser3

Next Post

சீனாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக உயர்வு..!

Sun Mar 8 , 2020
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,097 ஆக உயர்ந்துள்ளது. சீனாவின் உகானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது சீனாவை மட்டுமின்றி உலகையும் அச்சுறுத்தி வருகிறது.  குறிப்பாக தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, அமெரிக்கா, இத்தாலி, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் வைரஸ் பாரவத் தொடங்கியுள்ளது. இதுவரை 31 பேருக்கு வைரஸ் […]
coronaviurs

You May Like