சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

வரும்முன் காக்க முடியும்… கொரோனா குறித்து ஜி.வி.பிரகாஷ் டிவீட்…

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா குறித்து ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

gv prakssh

சமீப காலமாக பொது மக்கள் அனைவரும் குடும்பம், வேலை, அன்றாட வாழ்க்கையை விட கொரோனா பற்றியே முனுமுனுத்து வருகின்றனர். மேலும், இது பற்றி அனைத்து சினிமா பிரபலங்களும் அவர்களது கருத்தினை சமூகவளைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். உலகில் வரும் கொரோனா வைரஸால் இதுவரை 2 லட்ச மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். இதன் நோய் தொற்றைத் தடுக்க நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் இந்தியாவில் கல்வி நிறுவனங்கள்,திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. மேலும் மக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், உலகையே உலுக்கும் கொரோனா குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலிலும் உலகமெங்கும் பல லட்சக்கணக்கான மக்கள் அதை வென்று மீண்டு வந்துள்ளனர் என்பது மனிதக்குலத்துக்கான தன்னம்பிக்கை என்றும், நாமும் விழிப்புடன் இருந்து வரும்முன் காக்க முடியும் என்பதால் அதையே தற்போதைய மருத்துவமாகக் கையாளுவோம் “ என்று பதிவிட்டுள்ளார்.

1newsnationuser2

Next Post

கொரோனா பீதியால் படப்பிடிப்பு ரத்து எதிரொலி.. டிவி சீரியல்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒளிபரப்பாகும்..? ஷாக்கிங் நியூஸ்..

Thu Mar 19 , 2020
கொரோனா பீதி காரணமாக சினிமா, டிவி, விளம்பரம் என அனைத்து படப்பிடிப்புகளும் இன்று முதல் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. எனில்.. இன்னும் எத்தனை நாட்களுக்கு டிவி சீரியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா தளங்கள், வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. […]
sembarthi

You May Like