ஹெச். ராஜாவுக்கு கட்சி பதவி கொடுக்காததுக்கு இதுதான் காரணமா..? ஆளுநராகப் போறாராமே.. இளம் வயது நர்ஸை கர்ப்பமாக்கி விட்டு கழட்டிவிட்ட மருத்துவர்..! ஹோட்டலில் பலான வேலைகள் பார்த்துவிட்டு பதுங்கியிருக்கும் பின்னணி..! ஒருத்தங்க கால பிடிச்சு முதலமைச்சரான உங்ககிட்ட மனசாட்சிய எதிர்பாக்குறது ரொம்ப தப்பு தான் – உதயநிதி ஸ்டாலின் எந்தெந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும்..! எங்கெங்கு லேசான மழை பெய்யும்..! அது ஒரு குப்பை "ஷோ"..! நான் எதுக்கு பாத்திரம், பாத்ரூம் கழுவனும்..! பிக்பாஸ் குறித்து லட்சுமி மேனன் காட்டம்.. எஸ்.பி.பியின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சிக்கு அஜித் ஏன் போகல தெரியுமா..? இதுதான் காரணமாம்.. ஐந்து பேருடன் தனிமையில் உல்லாசமாக இருந்த மனைவி..! இறுதியில் கணவன் செய்த காரியம்..! சுருளி அருவியில் குவியும் குப்பைகள்..! இயற்கை வளம் பாதிக்கும் அபாயம்..! கடைசியில் களமிறங்கி சண்டையிட்டு போரில் வென்றதாக சரித்திரம் இல்லை..! தோனி கேப்டன்ஸி குறித்து ஜடேஜா கருத்து காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி..! அவமானத்தில் தாய் எடுத்த விபரீத முடிவு..! தோனியின் கீப்பிங் சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய வீராங்கனை..! வேளாண் பொருட்களுக்கு இரட்டிப்பு விலை..! திருமண பந்தம் போல அதிமுக-பாஜக கூட்டணி..! ஓரினசேர்க்கைக்கு எதிர்ப்பு..! காவல்நிலையத்தில் தஞ்சம் புகுந்த காதல் ஜோடி..! அக்டோபர் 1ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும்..! முதலமைச்சர் அறிவிப்பு முட்புதரில் கிடந்த மூட்டை..! பிரித்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

நேருவின் கோழைத்தனம் தான் காரணம்.. வரலாற்றை படிங்க ராகுல்.. ஹெச்.ராஜா ட்வீட்

நேருவின் கோழைத்தனத்தால் தான் இந்தியா தனது 40,000 சதுர கி.மீ நிலப்பரப்பை இழந்தது என்று ஹெச். ராஜா ட்வீட் செய்துள்ளார்.

நேருவின்

இந்திய – சீன எல்லையான லடாக்கின் கால்வான் பள்ளத்தாக்கில், கடந்த 15-ம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணமடைந்தனர். சீனா தரப்பிலும் 45 பேர் வரை இறந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியா – சீனா இடையே கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இதனையடுத்து எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்க இரு நாட்டின் உயர்மட்ட அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

india china n

இதனிடையே எல்லை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, லடாக் விவகாரத்தில் பிரதமர் ஏன் அமைதியாக இருக்கிறார் எனவும், அவர் ஏன் ஒளிந்துகொண்டிருக்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் நமது வீரர்களை கொல்ல சீனாவிற்கு எவ்வளவு துணிச்சல் என்று வினவிய அவர், எவ்வளவு தைரியம் இருந்தால், அவர்கள் நமது நிலத்தை எடுப்பார்கள் என்றும் ராகுல் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.

rahul gandhi 2

ராகுலின் இந்த ட்வீட்டிற்கு, பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா பதிலளித்துள்ளார். அவரின் பதிவில் “ 1962-ம் ஆண்டில், உங்கள் குடும்ப ஆட்சியின் போது நடந்த நிகழ்வுகளை திரும்பி பார்த்தால், என்ன நடந்தது என்பதை நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். நேருவின் கோழைத்தனம் மற்றும் கம்யூனிஸ்ட் பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ணா மேனனின் துரோகம் ஆகியவற்றின் காரணமாக நமது பிரதேசத்தின் 40000 சதுர கி.மீ தூரத்தை இந்தியா இழந்தது. அதன் மரியாதையையும் பறிகொடுத்தது. வரலாற்றை படிக்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

சென்னை வாசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி.. இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவு..

Thu Jun 18 , 2020
சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால், சுமார் 52,000 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 625-ஆக உயர்ந்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், நாளை முதல் 30-ம் தேதி வரை இந்த 4 மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமலுக்கு […]
சென்னை வாசிகளுக்கு

You May Like