“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

முடியை பராமரிக்க சில டிப்ஸ் இதோ….

கோடையில், முடி பிரச்சினை மிகவும் பொதுவானது.
இதற்கு தீர்வாக, நீங்கள் ஓட்ஸ் பாலுடன் ஒரு ஹேர் பேக் செய்யலாம். உங்கள் அன்றாட பராமரிப்பு வழக்கங்களில் இதையும் ஒன்றாக சேர்த்து கொள்ளலாம்.

hair care tips you need to look out for this summer

உங்கள் தலைமுடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்ற வாரத்திற்கு 2 முறை இந்த ஓட்ஸ் பால் ஹேர் பேக்கைப் பயன்படுத்துங்கள். ஓட்ஸ் உடலுக்கு மட்டும் அல்ல முடிக்கும் நல்லது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை உணர, நீங்கள் ஒரு முறை முயற்சி செய்யது பாருங்கள். இதில் அதிக அளவு புரதம் உள்ளது. இது முடியை வலுப்படுத்தி தடிமனாகவும் நீளமாகவும் பளபளப்பாகவும் ஆக்குகிறது.

கோடை நாட்கள் என்பதாலும், ஒழுங்கற்ற மழையின் காரணமாக வானிலையில் ஈரப்பதம் குறைவாகவும் இருக்கும்.
இத்தகைய சூழ்நிலையில், தலைவலி மற்றும் பொடுகு ஆகியவற்றால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு, நீங்கள் ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். ஓட்ஸ் மில்க் ஹேர் மாஸ்க் உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெயை நீக்கி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது. ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்கின் நன்மைகள் மற்றும் அதை உருவாக்கும் முறை ஆகியவற்றை அறிந்து கொள்வோம்.

6cf09ff327832f80055d8700248f9fa3

ஹேர் கலரிங் செய்தவரா நீங்கள்?

உங்கள் தலைமுடிக்கு ஹேர் கலரிங் செய்திருந்தால், ஓட்ஸ் பால் மாஸ்க் உங்களுக்கு நன்மை பயக்கும் ஷாம்பாக இருக்கும்.
இதைப் பயன்படுத்துவதால் முடி நிறம் நீக்காது, முடியை உலர வைக்காது.

Five Hair Products Every Girl Must Own

முடி பளபளப்பாக இருக்க வேண்டுமா?

இந்த ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதால் முடி பளபளப்பாகிறது, இது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
கூடுதலாக, இது கூந்தலுக்கு அடர்த்தியை கொடுக்கிறது மற்றும் அவற்றை ஈரப்பதமாக்குகிறது.

garlic hair mask m

பொடுகு நீக்க:

இது அரிப்புகளை போக்க அறியப்படுகிறது. இது உச்சந்தலையில் ஈரப்பதமாக்குகிறது மற்றும் அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. இது உச்சந்தலையில் உறைந்த இறந்த செல்களை நீக்கி ஆரோக்கியமாக மாற்றும்.

hair care market

முடி உதிர்தல் தடுப்பு:

ஓட்ஸ் பால் ஹேர் மாஸ்க் முடியை வலுப்படுத்த சிறந்தது. முழு கிரீம் பால் மற்றும் பாதாம் பாலுடன் பயன்படுத்தினால், உச்சந்தலையில் நீரேற்றம் கிடைக்கும்.

What s next in hair care Part II Brands and products wrbm large
Professional treatment. Client is resting while her hair is being taken professional care.

தேவையான பொருள்

கள்: ஓட்ஸ் – 1 கப்

சுடு நீர் – 2 கப்

மஸ்லின் துணி

ஓட்ஸ் மற்றும் சூடான நீரை ஒரு கப்பில் போட்டு கலக்கவும்.
ஒரு மஸ்லின் துணியை எடுத்து ஓட்ஸை வடிகட்டவும். இது இப்பொது ஷாம்பு போல் மாறிவிடும். ஷாம்பு செய்த பிறகு, இந்த ஓட்ஸ் மாஸ்க்கை முடிக்கு தடவவும். 10 நிமிடங்கள் ஊற விடவும். பின்னர் முடியை வெற்று நீரில் கழுவ வேண்டும்.

F 90621

1newsnationuser5

Next Post

அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் - டிஎன்பிஎஸ்சி

Sat Jun 13 , 2020
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வை தற்போது நடத்துவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், சூழல் சரியானதும் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் விளக்கம் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் தற்போதைக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவதற்கு வாய்ப்பே இல்லை என்றும், சூழல் சரியானதும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி இடங்களுக்கு தேர்வு […]
download 34 1

You May Like