இளம்பெண் வெறொரு நபரை பார்த்ததால் ஏற்பட்ட பொறாமை.. ஆத்திரத்தில் இளைஞர் செய்த வெறிச்செயல்.. தோனி மட்டும் இதை மட்டும் மாத்துனாருனா போதும்.. சிஎஸ்கே மீண்டும் ஃபார்ம்க்கு வந்துவிடும்.. முன்னாள் கிரிக்கெட் வீரர் கூறிய அட்வைஸ்.. ரிஷப் பண்ட்டை அணியில இருந்து தூக்கிட்டு இவர போடுங்க.. சும்மா தெறிக்க விடுவாரு…! மரணத்திற்கு பிறகு என்ன நடக்கிறது.. மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம்.. மருத்துவ ரீதியாக இறந்த நபர் கூறிய தகவல்கள்.. கணவர் அடிக்கடி ஷூட்டிங் செல்வதால், வேறொருவருடன் ஷூட்டிங் நடத்திய மனைவி..! மனைவிக்கும், தாய்க்கும் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்..! நடிகர் சூர்யா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! பழிவாங்கும் நடவடிக்கையா? இந்த மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம் பத்தாம் வகுப்பு படித்த பெண் டாக்டர் கைது..! கணவரை தொடர்ந்து மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..! மருத்துவமனையில் சிகிச்சை..! “என்னை முதல்வராக்குனது ஜெயலலிதா.. ஆனால் உங்கள..” ஓபிஎஸ் – இபிஎஸ் நேரடி மோதல்.. உச்சத்தை எட்டிய முதல்வர் பதவி சண்டை.. 'ஒத்த செருப்பிற்கு கிடைத்த கெளரவம்' ரசிகர் தவறவிட்ட செருப்பை கையால் எடுத்துக் கொடுத்த தளபதி..! முதல்வர் வேட்பாளர் யாருன்னு இன்னக்கே முடிவெடுங்க.. அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் காரசார விவாதம்.. தொடரும் குழப்பம்.. இனி வாகன ஆவணங்களை நேரில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை..! பறிபோகிறதா கோலியின் கேப்டன் பொறுப்பு?.. அடுத்தடுத்த தவறான முடிவுகளால் கோலிக்கு ஆப்பு..!

"செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் 7 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து ஹர்பஜன் சிங் ட்விட்டரில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

897116 harbhajan singh

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

இந்த வழக்கில் அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் (29) என்பவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு 5 லட்சம் நிதி உதவி அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், “செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல. அழிச்சுக்கிட்டு இருக்கோம். நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா” என தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

1newsnationuser5

Next Post

கொரோனா தொற்று உறுதி... வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்...

Fri Jul 3 , 2020
சீனாவில் தனக்கு கொரோனா தொற்று உறுதியானது தெரிந்ததும் அந்த இடத்திலேயே பெண் ஒருவர் கதறி அழும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மக்களை பெரும் அளவில் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு மருத்துவ குழுக்கள் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுப்பட்டு வருகின்றனர். அது வரை மக்கள் தங்களை தாங்களே பாதுக்காத்துக் கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களுக்கு […]
51b6969ea5892b9f8eefca0816feb0bf91e73fa1331311865ee5cf7ddc57b22a

You May Like