சீனாவில் மற்றொரு பேராபாத்து.. 10 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம்.. உரிமையாளருடன் சேர்ந்து டான்ஸ் ஆடும் எருமை மாடு.. விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வீடியோ.. “ஒண்ணுமே பண்ணமாட்டேன்னு சொல்லிட்டு, எங்க அக்கவுண்ட்லயே ஸ்டேட்டஸ் போடுற..” வாட்ஸ் அப்-ஐ பங்கம் செய்யும் மீம்ஸ்.. 13 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. 5 நாட்களில் 2 முறை வன்கொடுமை செய்த கொடூரம்.. அரசு ஊழியர்களுக்கு மெகா அறிவிப்பு.. அகவிலைப்படியை உயர்த்த அரசு முடிவு.. எத்தனை சதவீதம் தெரியுமா..? மனைவியோடு உல்லாசமாக இருந்த கள்ளக்காதன்.. ஆத்திரத்தில் கணவன் செய்த வெறிச்செயல்.. கோழி மற்றும் முட்டையை இப்படி தான் சாப்பிட வேண்டும்…. மத்திய அரசு அறிக்கை…. வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட தாய்.. தந்தையின் குழந்தைக்கு தந்தையான வினோதம்… என்னடா இது புதிய பிரச்சனை…. வாட்ஸ்அப் பயனாளிகளுக்கு சோதனைக்கு மேல் சோதனை… 5,000-க்கு குறைவாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டுமா?.. இந்த பதிவு உங்களுக்குத்தான்.. ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளையிடமிருந்து நூலிழையில் தப்பிய பெண்! வீடியோ உள்ளே… பளார் என்று ஓட்டுநரை தாக்கிய பிரபல நடிகர்…. இது தான் காரணமா? 45 வயதில் 2-வது திருமணம் செய்த பிரகாஷ் ராஜ்.. அவரின் மனைவி யார் தெரியுமா..? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 70 பேருக்கு உடல்நல பாதிப்பு.. இருவர் ஐசியூவில் அனுமதி.. யுவராஜ் சிங் பகிர்ந்த ‘பரதநாட்டியம் ஸ்டைல் பந்துவீச்சு’ வீடியோ.. நீங்களே பாருங்க..

கொலை செய்யப்பட்ட டிக்டாக் பிரபலம்… பியூட்டி பார்லரில் கிடந்த சடலம்…

ஹரியானாவில் காதலை ஏற்க மறுத்ததால் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

WhatsApp Image 2020 07 01 at 10.54.10 AM

ஹரியானா குண்டில் என்ற பகுதியில் வசித்து வருபவர் சிவானி. இவர் ஒரு லட்சத்திற்கும் மேல் பாலோவ்வர் கொண்ட டிக்டாக் பிரபலம். அந்த பகுதியிலேயே அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் அழகு நிலையத்திலிருந்து துர்நாற்றம் வரவே அருகில் அழகு நிலையம் நடத்தி வரும் அவரது தோழி உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு சிவானி படுக்கை அறையில் கோரமாக இறந்து கிடைத்துள்ளார். அவரது செல்போன் திருட்டு போயிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிவானி தாயார் ஆரிப் என்ற இளைஞன் தொடர்ந்து 3 வருடங்களாக சிவானிக்கு காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளதாகவும் அவன் மேல் சந்தேகம் உள்ளதாவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். தொடந்து ஆரிப் சிவானிக்கு தொல்லை கொடுத்ததால் சம்பவம் நடக்கும் சில தினங்களுக்கு முன் ஆரிப் மீது போலீசில் புகார் கொடுத்து கண்டித்து அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

இதன் பிறகு தலைமறைவாக இருந்த ஆரிப் போலீசாரால் கைது செய்யப்பாட்டார். விசாரணையில் அவர் சிவானியை அழகு நிலையத்தில் வைத்து கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்பு அவரது மொபைலில் இருந்தே சிவானி சகோதரிக்கு தான் ஹரித்துவார் செல்வதாகவும் திரும்பு வந்து விடுவதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது தெரியவந்துள்ளது.

1newsnationuser5

Next Post

தீவிரமாகும் கொரோனா.. தமிழகத்தில் மீண்டும் பேருந்து சேவை நிறுத்தம்.. சிரமத்தில் பணியாளர்கள்..

Wed Jul 1 , 2020
தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வராததால், 5 கட்டங்களை தாண்டி தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததால், கடந்த மாதம் 1-ம் தேதி […]
தீபாவளி பண்டிகையை ஒட்டி 80 சதவீத பேருந்துகள் இயக்கம்..! தமிழக அரசு அறிவிப்பு

You May Like