கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

மது போதையில் வாகனம் ஓட்டினால் கைது நடவடிக்கை ; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி,பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி, உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிடமுடியுமா? – நீதிபதிகள்

drunken drive

சாலை விபத்துக்களினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் விதமாக மதுபோதையில் வாகனம் ஒட்டுபவர்களை கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலை விபத்தில் காயமடைந்த மணிகண்டன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தான் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் ஆகியோர்இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

மனுதாரர் சாலை விபத்தில் காயமடைந்த போது வழங்கிய இழப்பீடு தொகையான 4 லட்சத்து 37 ஆயிரத்து 950 ரூபாயை அதிகரித்து தரக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

highcourt 7

இதற்கிடையில் காப்பீட்டு நிறுவனம் தரப்பில், மதுபோதையில் வண்டியினை ஒட்டியதாகவும், தற்போது உடலில் எந்த பாதிப்பும் இல்லாத போது அதிக தொகையினை தர இயலாது என்ற கருத்தினை முன் வைத்தனர்.

விசாரணையின் போதே உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, பாதிக்கப்பட்ட மணிகண்டன்சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார்.அவரை பரிசோதித்த சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவர்கள், மூளையில் அடிபட்ட அவர் 100 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் அறிக்கை அளித்தனர்.அதன் அடிப்படையில் மணிகண்டனுக்கு வழங்கப்பட்ட 4 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை 67 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயாக அதிகரித்து வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

drunken drive 4 1

மது போதையில் வாகனம் ஓட்டுவதை தடுக்க நீதிபதிகள் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள்:

மதுவினால் ஏற்படும் தீங்குகள் மற்றும் பாதிப்புகளை பட்டியலிட்டனர். மதுபோதையில் வாகனம் ஓட்டிச் செல்வதை கண்காணிக்க தனிப்படைகளை அமைக்க வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும் மது போதையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என நீதிபதிகள் தங்கள் உத்தரவில் வலியுறுத்தியுள்ளனர்.

வாகன ஓட்டிகள் மதுபோதையில் செல்கிறார்களா ?இல்லையா ? என்பதை கண்டறிய போதுமான அளவுக்கு மூச்சுப் பரிசோதனை கருவிகளை காவல்துறைக்கு வழங்க வேண்டும்.

drunken drive 3 1

மது போதையில் வாகனங்களை இயக்க முடியாதபடி, வாகனங்களில் பிரத்யேக கருவிகளை பொருத்தும்படி, வாகன உற்பத்தியாளர்களுக்கு உத்தரவிடுவது என்பது குறித்து பரிசீலிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

அதேபோல மதுபோதையில் வாகனம் ஓட்டி சென்றதாக மாதந்தோறும் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர்? என்பது குறித்த விவரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வழக்கின் விசாரணையை ஏப்ரல் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

1newsnationuser3

Next Post

கணவரிடம் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய பெண்...கதற கதற நாசம் செய்த டிரைவர் - கிளீனர்...

Fri Mar 13 , 2020
புனேவில் வீட்டை விட்டு வெளியேறிய பெண்னை ராத்திரி முழுக்க ஓடும் டெம்போவில் டிரைவரும் கிளீனரும் சேர்ந்து கதற கதற நாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. மகாராஷ்டிரா பிம்ப்ரி-சிஞ்ச்வட் பகுதியைச் சேர்ந்த பெண் (29) ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கணவனுடன் ஏற்ப்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த 11ம் தேதி சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். கோபத்தில் வெளியே வந்தவருக்கு எங்கே போவது என்றே […]
pune rape

You May Like