முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..! அதிக முறை Finals-க்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.. ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர்தான்..!

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லை என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர்தான்..!

இதனையடுத்து, இரண்டாவது வாரம் எவிக்‌ஷன் நடைமுறையில் 7 பேர் தேர்வானார்கள். அதில் ரேகா, சனம், ஷிவானி, ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஆஜித் மற்றும் வேல்முருகன் ஆகியோர் அடங்குவர். இவர்களில் யாராவது ஒருவர் கட்டாயம் வெளியேற வேண்டும். ஆனால், இதில் எவிக்‌ஷன் ஃபிரீ பாஸை ஆஜித் பெற்றதால், அவர் வெளியேற வாய்ப்பு இல்லை. மீதமிருக்கும் 6 பேரில் இருந்து தான் ஒருவர் வெளியேற வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர்தான்..!

இந்நிலையில், இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறும் போட்டியாளர் ரேகா தான் எனக்கூறப்படுகிறது. ஏனென்றால், அவர் தான் மற்றவர்களை விட குறைவான வாக்குகளை பெற்றுள்ளார். புதிய போட்டியாளராக அர்ச்சனா வீட்டிற்குள் சென்றதால், ரேகா வீட்டை விட்டுச் சென்றாலும் 16 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் இருப்பார்கள்.

1newsnationuser4

Next Post

மாணவர்களின் எதிர்காலத்தில் சடுகுடு விளையாடும் தேர்வு முகமை...வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு...ஸ்டாலின் கண்டனம்!

Sat Oct 17 , 2020
மாணவர்களின் எதிர்காலத்தை கிள்ளுக்கீரையாக நினைத்து நீட் தேர்வுகளை நடத்தும் முகமை சடுகுடு விளையாடிக் கொண்டிருப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வு முடிவுகள் முதலில் தவறாக வெளியிடப்பட்டு, தேசியத் தேர்வு முகமை மீண்டும் அதனைத் திருத்தி வெளியிட்டிருப்பதன் மூலம், அதன் குளறுபடிகள் மனப்பான்மை மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது. மாணவ – மாணவியரின் எதிர்காலத்தை ஏதோ கிள்ளுக் கீரையாக எண்ணி, சடு குடு […]
மாணவர்களின் எதிர்காலத்தில் சடுகுடு விளையாடும் தேர்வு முகமை...வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு...ஸ்டாலின் கண்டனம்!

You May Like