தனது வாழ்வில் அடுத்து என்ன நடக்கும்… 4 மாதங்களுக்கு முன்பே உணர்ந்த எஸ்.பி.பி! பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த தந்தை, மகன் கைது..! கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்..

மன அழுத்தத்தை குறைக்கும் மீன் உணவு…. குடல் புற்றுநோய் வராமலும் தடுக்கும் மருத்துவம்…

பொதுவாக நான்வெஜ் பிரியர்கள் கோழி, ஆடு, மாடு போன்றவற்றை அதிகம் விரும்புபவர்கள். ஆனால் மீனில் உள்ள மருத்துவ குணம் தெரித்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். ஆம், கோழி, ஆடு, மாடு போன்றவற்றில் உள்ள சத்துக்களை விட மீனில் அதிகம் உள்ளது.

1 35

மீனில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கிறது. இதன் மருத்துவ குணங்களின் காரணமாகவே இதிலிருந்து மாத்திரைகள் தாயாரிக்கப்படுகிறது. மைண்ட் என்ற தொண்டு நிறுவனமும் நம் உண்ணும் உணவிற்கும் மன நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கண்டறிந்துள்ளது. தொடர்ந்து மீன் உணவுகளை எடுத்து கொள்ளவதால் மன அழுத்தம் குறைந்து மற்ற உடல் நோய்கள் வரும் ஆபாயம் குறைவதாகவும் தெரியவந்துள்ளது.

ஜர்னல் ஆஃப் க்ளினிக்கல் காஸ்ட்ரோ என்ட்ரோலஜி மற்றும் ஹெபடாலஜி இதழில் வெளி யிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவில் மீனை உட்கொள்பவர்களுக்கு குடல் புற்றுநோய் வருவது 12% வரை தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், சர்வதேச புற்றுநோய் மையமும் இணைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டு சென்றதில் மீனில் அடங்கியுள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த புற்றுநோய் தாக்கத்தை குறைப்பதில் அதிக பங்குள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

mathi fish 500x500 1

மீன் எண்ணையில் இருந்து கிடைக்கும் இந்த ஓமேகா 3 அமிலம் இயற்கையாகவே மத்திமீனில் உள்ளது. இதனை நாம் மத்திமீனை வானொலியில் போட்டு வறுக்கும் போது கண்கூடாக பார்க்க முடியும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளும் கரைந்து விடுகிறது. மீனை பொறிப்பதை விட குழம்பு வைத்து சாபிடுவது அதிக நன்மை பயக்கும் என கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள் வளரும் பருவத்திலேயே அவர்களுக்கு கடல் மீன் கொடுத்து பழக்குவது சிறந்தது. மேலும் பாலுட்டும் தாய்மார்களுக்கு பால் சுரக்கும் தனமையையும் மீன் கொடுக்கிறது.

மேலும் மீன் சாப்பிடுவதால் கண் பிரச்சனைகள் குறைகிறது. மூளை சம்பந்த நோய்களையும் குணப்படுத்துகிறது. உலக அளவில் கொரோனாவை போன்று மன அழுத்தமும் பெரிய நோயாக மாறி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. வாரம் இரு முறை மீன் சாப்பிடுவது மன அழுத்தத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் : உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கருத்து..

Sat Jun 27 , 2020
சாத்தான்குளம் சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர் கருத்து தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் போலீசார் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் இறப்புக்கும் நீதி கிடைக்க வேண்டும் எனவும், இந்த கொடூரத்தை அரங்கேற்றிய காவலர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் […]
சாத்தான்குளம்

You May Like