“ இன்னும் 2 நாட்களில் ஆளுநர் முடிவெடுப்பார்..” பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு தகவல்.. தங்கம் வாங்க போறீங்களா..? அரசின் இந்த விதிமுறையை தெரிந்து கொள்ளுங்கள்..! “கமல் ஒரு அருவருப்பான மனிதர்..” சுசித்ரா கடும் விமர்சனம்.. இதுதான் காரணம்.. குறைகிறது விராட் கோலியின் மதிப்பு..! அதிரடி முடிவு எடுக்கும் பிசிசிஐ..! ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறுந்துவிட்டால் எப்படி அன்லாக் செய்வது..? எளியவழிகள் இதோ.. மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்.. பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட திடீர் அறிவிப்பு.. கபடி போட்டியின் போது பிரிந்த இளைஞர் உயிர்..! வீடியோவில் பதிவான இறுதி நொடி..! சசிகலா இன்னும் எத்தனை நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார்..? பெங்களூரு மருத்துவர் வெளியிட்ட முக்கிய தகவல்.. 190 ரூபாய் லேப்டாப் வழங்காததற்காக, அமேசான் நிறுவனத்திற்கு ரூ. 45,000 அபராதம்.. நுகர்வோர் ஆணையம் அதிரடி.. கோவாக்ஸின் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்..? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்.. கள்ளக்காதலியோடு காரில் மாறி மாறி.. 'என் கணவருக்கு இதே தாங்க வேலை' போலீசில் புகார் அளித்த மனைவி..! ஆமை ஊர்ந்து தானே வரும்.. இது என்ன பறந்து வருகிறது..? காரில் மோதிய அதிர்ச்சி வீடியோ..! அடுத்த சில நாட்களுக்கு யுபிஐ பேமெண்ட்ஸ் வேலை செய்யாது.. வெளியான திடீர் அறிவிப்பு.. 'இன்னும் அவள நீ மறக்கலையா' கடுப்பான இரண்டாவது மனைவி..! போட்டு தள்ளிய கணவர்..! சசிகலாவின் தற்போதைய நிலை இதுதான்.. மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ தகவல்..

பெயர் தான் சின்ன வெங்காயம்.. பெரிய நோய்களை கூட தீர்க்கும் அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்தது..!

பெரிய நோய்களை கூட தீர்க்கும் மருத்துவ குணங்களை கொண்ட சின்ன வெங்காயத்தின் அளப்பரிய பயன்கள் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்..

சின்ன வெங்காயம்

பெயர் தான் சின்ன வெங்காயம் என்றாலும் பெரிய நோய்களை சஞ்சீவியாக இருக்கிறது. இதில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு காரணமாக தான் அதனை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீர் வருகிறது.
எப்படி சாப்பிட வேண்டும்?

ஜலதோஷம், நெஞ்சு படபடப்பு ஆகியவற்றுக்கு ஒரு சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறைவதுடன் தும்மலும் நின்று விடும், உடல் சமநிலைக்கு வந்துடும். இதய நோயாளிகளுக்கு இப்படியான பிரச்சினைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இதை செய்யலாம்.

sadsadsdsdsd

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும். மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக சேர்ப்பது நல்லது. நீர்மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டு குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயத்தில் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.

201704101431247206 therapeutic small onion Sambar Onion SECVPF

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காய சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.

வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும். பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் இரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90

தினமும் 3 வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும். வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும். மாரடைப்பு நோயாளிகள், இரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சியும், மூளை பலமும் உண்டாகும்.

1newsnationuser1

Next Post

கடனை திருப்பி தராததால் நண்பனை கொன்று புதைத்த மளிகைக்கடைகாரர்...

Mon Jun 8 , 2020
நாமக்கலில்  ஒருவர் ரூ.30 லட்சத்தை திரும்பி கொடுக்காததால் அவரது நண்பனே கொன்று வீட்டில் புதைத்துள்ளார். நாமக்கல் வகுரம்பட்டியை  சேர்ந்தவர் தினேஷ் (32) அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்திவருகிறார். அவருக்கு நரேஷ்குமார்(35) என்ற நாமக்கல்லை சேர்ந்த நண்பர் உண்டு. நரேஷ்  ஐந்து  ஆண்டுகளுக்கு முன் தினேஷிடம் ரூ.30 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். தினேஷ் பலமுறை கேட்டும் நரேஷ் பணத்தை திரும்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு  […]
பாலியல் தொழிலில் சம்பாதித்த பணத்தை பங்கு போடுவதில் தகராறு..! இளைஞரை கொல்ல முயன்ற இருவர் கைது..!

You May Like