கொரோனாவிற்கு எதிராக போராடும் மருந்து இதுதான்.. பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்.. ஐபிஎல்…. சென்னை அணி த்ரில் வெற்றி! எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில் தீயாக பரவும் தகவல்.. கைலாய மலையை இந்திய ராணுவம் கைப்பற்றிவிட்டதா..? ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 163 ரன்கள் இலக்கு! மும்பையை பழிவாங்கும் எண்ணம் இல்லை … தல தோனி பேச்சு! தோனியின் புதிய லுக்… மாஸ் காட்டும் தல… ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு! வேளாண் மசோதா… அரசியலாக்க வேண்டாம்… முதல்வர்! சிஎஸ்கே எடுத்த அந்த ஒரு தவறான முடிவு.. 2 ஆண்டுகள் ஆகியும் தீராத சிக்கல்.. இந்த முறை என்னவாகும்..? மைதானத்தில் நான் இல்லை என்பதை நம்ப முடியவில்லை… ரெய்னா ட்வீட்! உங்க உடலில் கொரோனா இருக்கிறதா என்பதை இந்த கருவியின் மூலமும் கண்டறியலாம்.. புதிய ஆய்வில் தகவல்.. 19 ஆண்டுகளாக பால் பவுடரை மட்டுமே உணவாக அருந்தும் இளைஞர்! முந்தானை முடிச்சு ரீமேக்… யார் யார் நடிக்கிறார்கள் தெரியுமா! கொரோனா தடுப்பூசி… அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு! பெண்கள் கல்லூரி வளாகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம்…!

பிரியாணி இலை இருக்கா? அப்போ இத செய்யுங்க….

பொதுவாக சமையலுக்கு பயன்படும் பிரியாணி இலை காற்றை சுத்தப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுத்தலாம்.

bay

அது எப்படி? முதலில் ஒரு பத்திரத்தில் காய்ந்த பிரியாணி இலையை 2 அல்லது 3 என்ற அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். எந்த அறையில் வேண்டுமோ அங்கு சென்று ஜன்னல் கதவுகளை மூடி விட்டு இலையில் நெருப்பை மூட்டி விட்டு வெளியே வந்து விடுங்கள்.

biryani leaf 50g 500x500 1

பின்பு 10 நிமிடங்கள் கழித்து சென்று பார்ந்தால் அறை முழுவதும் புகை இருப்பதை காணலாம். இந்த புகையை சுவாசித்தால் மன அழுத்தம் குறைவதோடு காற்றில் உள்ள மாசு நீக்கப்பட்டு சுத்தமான காற்றையும் சுவாசிக்கலாம். இந்த புகையை அதிக பட்சம் 7 முறை அறைக்குள் சென்று சுவாசிக்கலாம். இதனை சுவசிப்பாதால் மூக்கு தொண்டை பகுதிகளில் இருக்கும் வீக்கம் குறையும். உடல் ஆரோக்கியம் பெறும்.

1newsnationuser5

Next Post

ஆள் பற்றாக்குறை.... சென்னையில் செவிலியர்கள் போராட்டம்....

Thu Jun 11 , 2020
ஓமாந்தூரார் மருத்துவமனையில் செவிலியர்கள் நேற்று ஆள் பற்றாக்குறையை சரி செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகமாகி கொண்டே வருகிறது. கொரோனா பாதிக்கபட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை, படுக்கை வசதி, மருத்துவர்கள் வசதி போன்றவை போதிய அளவில் இல்லை என்பதை பலரும் விமர்சித்து வருகின்றனர். இருப்பினும் அரசு தரப்பில் இந்த குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதாகவும் அனைவருக்கும் முறையான சிகிச்சை […]
d4da09663505fe761864febfcd0545dd83faae6870ee4a9e3d4be17c7d3350fc

You May Like