இந்தப் பழம், கேன்சருக்கு கொடுக்கப்படும் இரசாயன வகை மருந்துகளைவிட பல மடங்கு வலுவான எதிர்ப்புத் திறனைக் கொண்ட ஒரு அற்புதமான இயற்கைப் புற்றுநோய் கொல்லியாக உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
முள் சீத்தாப்பழம் எல்லாவிதமான கேன்சர்களையும் குணப்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. கீமோ சிகிக்சை எடுத்துக்கொள்ளும்போது கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும். முடி கொட்டும், உடல் எடை குறையும். ஆனால் இந்த இயற்கை கீமோ வினால், கடுமையான குமட்டல், வாந்தி, எடை இழப்பு மற்றும் மொத்த முடியும் கொட்டிப் போவது போன்றவை ஏற்படாது.
இது இயற்கையான உணவாக இருப்பதால் இரசாயனச் சிகிச்சையான ‘கீமோதெரபி’ போலல்லாமல், பக்க விளைவுகள் இல்லாத வகையில் பாதுகாப்பான மருந்தாகவும், புற்றுநோய் செல்களை திறம்படத் தாக்கி, அவற்றை அழிப்பதாகவும் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். சிகிச்சைக்காக இதை எடுத்துக் கொள்ளும் நாட்கள் முழுவதும் உடலின் பலஹீனம் குறைந்து, வலுவாகவும் ஆரோக்கியமாகவும் உணரவைக்கும்.
இந்த மரத்தின் பழங்கள் மட்டுமில்லாமல் இலைகள், வேர்கள், மரப்பட்டை, தண்டுகள், பூ, விதைகள் போன்ற பல்வேறு பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவையாக உள்ளன. புற்றுநோயை மட்டுமல்லாது இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாக்கிறது.
இயற்கையான கீமோ தெரபி : புற்றுநோய்க்கான மிக முக்கியமான சிகிச்சை கீமோ தெரபி . இந்த சிகிச்சை மேற்கொண்டு வருபவர்கள் முள்சீதாபழத்தை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் கீமோ தெரபியே தேவை இல்லை என நம்பப்படுகின்றது.இதனால்தான் பலர் இந்த பழத்தை இயற்கையான கீமோதெரபி என அழைக்கின்றனர்.
இந்த முள் சீத்தா பழத்தையும் அதன் இலைகளையும் உட்கொள்வதால் சுமார் 12 வகையான புற்றுநோயை தடுக்க முடியும் என கூறப்படுகிறது. இது மார்பகம், நுரையீரல், கணையம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்க உதவுகிறது என நம்பப்படுகிறது. பொதுவாக புற்றுநோய் நோயாளிகள் கீமோதெரபி சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்த பழம் எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாமல் புற்றுநோய் செல்களை கொல்வதற்கு உதவுகிறது என கூறப்படுகிறது. மேலும் இந்த பழத்தை உட்கொள்வது மூலம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க முடியும்.